Cherry Media

Cherry Media Cherry media was started in 2017. (video creator)
The comedy characters Usubu Nana and Museen Master were very popular among the Tamil speaking people.

Advertising
Audio & Video Production
Documentaries
Podcasts
Radio Transmission
Social Media Content
Corporate Videos 
Mini-Dramas
Promotional Videos
Voiceovers

We bring your ideas to life with creativity, passion, and professionalism. Not only this but with stage plays, the tour has deeply influenced his name through social portrayal, pe*******on and art shows. The most important people to

look at when looking at our artists are kapuwatta Aazim who plays Usubu Nana and dikwella Safwan who plays Museen master. Next up is katugoda jawsaky who plays the role of uncle (Mama) . These are the main characters in our dramas. Cherry Media designs and serves advertising, documentary and more services to its customers. And
Motivational & awareness clips,
Stage Dramas,
Short Films,
Mini Series,
Documentaries,
Song

We always look forward to your contribution as fans in creating our services and interesting plays.

08/08/2026

Sulhiyan's Get together night #2026

03/08/2026
🚨 “இந்த புத்தகத்தை ஓவரா புகழ்றாங்களா… இல்ல உண்மையாவே வாழ்க்கையை மாற்றுமா?”எங்க பார்த்தாலும் ஒரே “The Psychology of Money...
03/08/2026

🚨 “இந்த புத்தகத்தை ஓவரா புகழ்றாங்களா… இல்ல உண்மையாவே வாழ்க்கையை மாற்றுமா?”

எங்க பார்த்தாலும் ஒரே “The Psychology of Money” பற்றித்தான் பேச்சு.

💬 “Must Read!”
💬 “Life Changing!”
💬 “Money பற்றி என் பார்வையையே மாத்திடுச்சு!”

ஆனா…

அப்படி என்னதான் இருக்கு அந்த புத்தகத்துல? 🤔

நீங்க யாராவது வாசிச்சிருக்கீங்களா?

ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க…

இந்த புத்தகத்துல இருந்து நீங்க கற்றுக்கிட்ட மிகப் பெரிய பாடம் என்ன?

உங்க பதில், இன்னும் இந்த புத்தகத்தை வாசிக்காத பல பேருக்கு உதவலாம். 👇📖

ியல்

27/07/2026

Malharus Sulhiya Food festival 2026

உங்கள் அனைத்து வித விளம்பர தேவைகளுக்கும் நாடுங்கள்
26/07/2026

உங்கள் அனைத்து வித விளம்பர தேவைகளுக்கும் நாடுங்கள்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக Noor Rizna Anees அவர்கள் நியமனம்×××××××××××××××××××××××××××××××××××××         பொது நிர்...
20/07/2026

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக Noor Rizna Anees அவர்கள் நியமனம்
×××××××××××××××××××××××××××××××××××××

பொது நிர்வாக சேவையில் பல உயரிய பதவிகளை வகித்து ஓய்வு பெற்ற நூர் ரிஸ்னா அனீஸ் அவர்கள், காலி மாவட்டம் கட்டுகொடை கிராமத்தைச் பிறப்பிடமாகக் கொண்டவர்.
அவர் தனது ஆரம்பக் கல்வியை கா./உஸ்வத்துன் ஹஸனா மகளிர் கல்லூரியில் பயின்றார்.

பின்னர் உயர்கல்விக்காக கா./மல்ஹறுஸ் ஸுல்ஹியா கல்லூரியில் கல்வி கற்றார்.

அதன்பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
அவரைப் பற்றிய முக்கியமான பல தகவல்கள் நான் முன்பு பேஸ்புக்கில் எழுதிய பதிவில் இடம்பெற்றுள்ளன.
https://www.facebook.com/share/p/1HZNgdtpyG/

அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#கலைமணாளன்

Address

364/33, Samagiwattagama Dangedara
Galle
80000

Alerts

Be the first to know and let us send you an email when Cherry Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cherry Media:

Shortcuts

Share