26/06/2026
ஜனாஸா அறிவித்தல்
நிவ் எல்பிடிய , கெலிஓயாவை சேர்ந்த அல்ஹாஜ் எம்.எல்.எம். ஹனீபா அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹாம்மஃபிர்லஹு வர்ஹம்ஹு..
அன்னார் fபாய்கா உம்மா அவர்களின் அன்புக் கனவரும் ஷரபுல்லாஹ் (சரfப்) , ரிப்கா, ஹைரியா ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்…
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லஹ் இன்று இரவு 09.00 மணிக்கு அன்னாரின் வீட்டுலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு நிவ் எல்பிடிய தக்கியாவில் ஜனாஸா தொழுவிக்கப்பட்டு நிவ் எல்பிடிய ஜூம்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல்
மொஹம்மட் இஷாக்
நிர்வாகம்
ஜூம்ஆ மஸ்ஜித்
நிவ் எல்பிடிய
கெலிஓய..
26/06/2026