Al Minhaj Media Unit

Al Minhaj Media Unit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Minhaj Media Unit, Media/News Company, Hapugastalawa.

Al Minhaj Media Unit by Al Minhaj National School Hapugasthalawa
The School activities and functions and achievements are publishing by the media unit of Al Minhaj National School Hapugasthalawa
You can follow our Al Minhaj Media Unit page

Best performance school in central province
12/09/2026

Best performance school in central province

congratulations Minhaj 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐
12/09/2026

congratulations Minhaj 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐

12/09/2026
20/05/2026
எதிர்வரும் சனிக்கிழமை 20th South Asian Economics Students’ Meet (SAESM) இல் கலந்துகொள்ள உள்ள அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையி...
13/11/2025

எதிர்வரும் சனிக்கிழமை 20th South Asian Economics Students’ Meet (SAESM) இல் கலந்துகொள்ள உள்ள அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் கொழும்பு பல்கலைக்கழக பொருளியில் பீட மாணவருமான Mohammed Safan Zaid Ahamed அவர்களுக்கு Hapugasthalawa Rebuild அமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தென்ஆசிய பொருளியல் மாணவர்களின் 20 ஆவது கூட்டம் எதிர்வரும் நவம்பர் 15 முதல் நவம்பர் 20 வரை நேபாளம் காத்மண்டுவில் நடைபெற உள்ளது. குறித்த கூட்டத்துக்கு தென் ஆசியாவின் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் இருந்தும் தலா 10 மாணவர்கள் பங்குப்பற்றும் இந்நிகழ்வுக்கு இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 10 மாணவர்களுள் M.S Zaid தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

" கல்வி "என்ற ஆய்வின் கீழ் இவர் இலங்கையில் செய்த ஆய்வில் வெற்றி பெற்று அதனை அந்த கூட்டத்திலும் அதனை முன்னிலைப்படுத்துவதாக இந்த பயணம் இருப்பதோடு குறித்த கூட்டத்தில் மாணவர்களுக்கு இடையிலான போட்டிகளும் நடைபெற உள்ளது.

எமது ஊரையும் எமது பாடசாலையையும் தென் ஆசியா வரை பெருமையடைய செய்த மற்றும் செய்யவிருக்கும் M.S Zaid அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அங்கு நடைபெற இருக்கும் போட்டிகளில் சிறப்பாக பங்கு பற்றி வெற்றி பெற அல்லாஹ் துணை நிற்பானாக.

Proud to be Minhajians.
14/10/2025

Proud to be Minhajians.

Address

Hapugastalawa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Minhaj Media Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share