Doha Radio Tamil DRT

Doha Radio Tamil DRT வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் உற

16/08/2024

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் வரிகளை பாடலாக்கிப் பாடிய சகோதரி நுஸைலா பதுர்தீன்.

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் இரு நூல்கள் பற்றிய கலந்துரையாடல்.
16/08/2024

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் இரு நூல்கள் பற்றிய கலந்துரையாடல்.

கப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின்இரு நூல்கள் தொடர்பான கலந்துரையாடல்.இன்று (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்கு…
15/08/2024

கப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின்
இரு நூல்கள் தொடர்பான கலந்துரையாடல்.
இன்று (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்கு…

05/08/2024
கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான ஹஜ் வழிகாட்டல் நிகழ்வு - 2024இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற இருக்கும் கத்தார் வாழ் இலங்கையர...
06/05/2024

கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான ஹஜ் வழிகாட்டல் நிகழ்வு - 2024

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற இருக்கும் கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு எதிர்வரும் 15 மே 2024 அன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு கத்தாரில் வசிக்கும், ஹஜ் கடமையை நிறைவேற்ற தயாராக இருப்பவர்கள் 12 மே 2024 மாலை 6 மணிக்கு முன்னர் கீழ் உள்ள linkயில் பதிவு செய்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

We're arranging a guidance session for Sri Lankan residents in Qatar who are preparing for Hajj in 2024.

If you've confirmed your Hajj journey for this year, kindly complete the registration form provided below before 6 PM on May 12th, 2024.

📍Registration - https://shorturl.at/bmw26

🇱🇰CDF©️🇶🇦NEWS

நம்பிக்கை மற்றும் உத்தரவாதமிக்க தெரிவுக்கு…𝗕𝗔𝗗𝗘𝗘𝗛𝗔 U̳P̳H̳O̳L̳S̳T̳E̳R̳Y̳ ̳&̳ ̳C̳A̳R̳ ̳A̳C̳C̳E̳S̳S̳O̳R̳I̳E̳S̳ ̳
28/04/2024

நம்பிக்கை மற்றும் உத்தரவாதமிக்க தெரிவுக்கு…
𝗕𝗔𝗗𝗘𝗘𝗛𝗔 U̳P̳H̳O̳L̳S̳T̳E̳R̳Y̳ ̳&̳ ̳C̳A̳R̳ ̳A̳C̳C̳E̳S̳S̳O̳R̳I̳E̳S̳ ̳

𝗕𝗔𝗗𝗘𝗘𝗛𝗔U̳P̳H̳O̳L̳S̳T̳E̳R̳Y̳ ̳&̳ ̳C̳A̳R̳ ̳A̳C̳C̳E̳S̳S̳O̳R̳I̳E̳S̳ ̳
23/04/2024

𝗕𝗔𝗗𝗘𝗘𝗛𝗔
U̳P̳H̳O̳L̳S̳T̳E̳R̳Y̳ ̳&̳ ̳C̳A̳R̳ ̳A̳C̳C̳E̳S̳S̳O̳R̳I̳E̳S̳ ̳

இரத்த தான முகாம் 2024Blood Donation Camp 2024Qatar Charity, Hamad Medical Corporation & CDF QATAR ஆகியவற்றுடன் இணைந்து N...
17/04/2024

இரத்த தான முகாம் 2024
Blood Donation Camp 2024

Qatar Charity, Hamad Medical Corporation & CDF QATAR ஆகியவற்றுடன் இணைந்து Naseem Humans இனால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரத்த தான முகாம் C ringயில் அமைந்துள்ள Naseem Healthcare கிளையில் ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தார் வாழ் இலங்கை உறவுகள் அனைவரையும் உதிரம் கொடுத்து உயிர்காக்கும் பயணத்தின் பங்காளர்களாக CDF QATAR அன்போடு அழைக்கிறது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்வதன் மூலம் *உங்களின் வருகை நேரத்தை உறுதிப்படுத்துமாறு* அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.👇🏻

https://forms.gle/vXvJWow5hCogKp7E8

*உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்!*

தகவல் : 🇱🇰CDF©️🇶🇦NEWS

கத்தார் வாழ் நவசேனபுர எழுச்சி மன்றத்தின் வருடாந்த இப்தார் - 2024—————————————————————கத்தார் வாழ் நவசேனபுர எழுச்சி மன்றத...
07/04/2024

கத்தார் வாழ் நவசேனபுர எழுச்சி மன்றத்தின் வருடாந்த இப்தார் - 2024
—————————————————————
கத்தார் வாழ் நவசேனபுர எழுச்சி மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அமைப்பின் ஸ்தாபகர் அஷ்ஷேஹ் அஷ்ரஃப் (மஜீதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

Barwa Village இல் அமைந்துள்ள Tiffin Corner Restaurant இல் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு உலமாக்கள், இளைஞர்கள், அயற் கிராம உறவுகள் என பலரும் கலந்துகொண்டனர்.

🔹ஊடக அனுசரணை : Doha Radio Tamil
🔹இணை அனுசரணை : Tiffin Corner Restaurant

Address

Main Street
Horowupotana
50350

Telephone

+94777777066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doha Radio Tamil DRT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doha Radio Tamil DRT:

Share

Category