லங்கா செய்திகள்

லங்கா செய்திகள் உடனுக்குடன் உண்மை செய்திகள் 🇱🇰
(1)

❣️சிரேஷ்ட  அறிவிப்பாளரும்  இலங்கையின் பிரபல யூரியூப்பருமான பி. சந்துரு சூரியன் எப்.எம் வானொலியின் ஆலோசகராக நியமிக்கப்பட்...
05/07/2025

❣️சிரேஷ்ட அறிவிப்பாளரும் இலங்கையின் பிரபல யூரியூப்பருமான பி. சந்துரு சூரியன் எப்.எம் வானொலியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்துரு அண்ணா உங்கள் திறமைகளால் இன்னும் இன்னும் சிகரம் தொட தமிழாவின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

📌👉பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிலாபம்-புத்தளம் சாலையி...
05/07/2025

📌👉பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

🔴இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

முதியோர் இல்லங்கள் சென்றால் அங்குள்ள முதியோரிடம் அவர்கள் பிள்ளைகளைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.என் மகன் பெரிய வேலையில...
03/07/2025

முதியோர் இல்லங்கள் சென்றால் அங்குள்ள முதியோரிடம் அவர்கள் பிள்ளைகளைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.

என் மகன் பெரிய வேலையில் இருக்கார், இஞ்சினீயர், டாக்டர், நீதிபதி ,விஞ்ஞானி ரொம்ப வசதியானவன் என்றெல்லாம் பதில் வரும்.

என் மகனுக்குப் படிப்பு சரியாக வரவில்லை, சரியான வசதி இல்லை என்று சொல்லும் ஒரு முதியவர் கூட அகப்பட மாட்டார்.

ஏனென்றால், எந்த ஒரு படிப்பறிவில்லாதவரோ அல்லது ஏழையோ தனது பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் அளவுக்குத் துணிய மாட்டார்.

ஏன் என்று தெரியவில்லை
கிராமத்தில முதியோர் இல்லம் இல்லை
பெரும்பாலும் முதியோர் இல்லம் நகரத்தில் தான் இருக்கிறது...

😅
03/07/2025

😅

📌🔴யாழில் மின்சார கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு.!
03/07/2025

📌🔴யாழில் மின்சார கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு.!

🔴எலன் மாஸ்க் இன்  #ஸ்டார்லிங்க் , தனது இணைய சேவையை உத்தியோகப்பூர்வமாக இலங்கையில் ஆரம்பித்தது!
02/07/2025

🔴எலன் மாஸ்க் இன் #ஸ்டார்லிங்க் , தனது இணைய சேவையை உத்தியோகப்பூர்வமாக இலங்கையில் ஆரம்பித்தது!

செம்மணி புதைகுழியிலிருந்து இன்று சிறுவர் ஒருவரின் எலும்புக்கூடும், புத்தகப்பையும், சிறுபாதணியும், பொம்மை ஒன்றும் அகழ்ந்த...
01/07/2025

செம்மணி புதைகுழியிலிருந்து இன்று சிறுவர் ஒருவரின் எலும்புக்கூடும், புத்தகப்பையும், சிறுபாதணியும், பொம்மை ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 💔

சிறுகுழந்தையைக்கூட விட்டுவைக்காத சிங்கள பேரினவாதம்

படங்கள் : Mathy suddy

🔴📌வட அமெரிக்கா பெண்கள் உதைபந்தாட்ட நட்பாட்டத்தில் இறுதிச் சுற்றுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட தமிழீழ மகளீர் ...
01/07/2025

🔴📌வட அமெரிக்கா பெண்கள் உதைபந்தாட்ட நட்பாட்டத்தில் இறுதிச் சுற்றுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட
தமிழீழ மகளீர் அணி.

2-0.

வாழ்த்துகள் 💐

🔴 நேற்று   #ஆரையம்பதியில் ஆடைத் தொழில்சாலைக்கு செல்லலும் தனது தாயை தனது வீட்டுக்கு எதிரே உள்ள வீதியல் வைத்து வழியனுப்ப ச...
01/07/2025

🔴 நேற்று #ஆரையம்பதியில் ஆடைத்
தொழில்சாலைக்கு செல்லலும் தனது தாயை தனது வீட்டுக்கு எதிரே உள்ள
வீதியல் வைத்து வழியனுப்ப சென்ற
வேளை அதே பேருந்தில் சிக்கி
3 வயது #சிறுவன்_உயிரிழந்த சம்பவம்
ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்வண்டியில் ஏற முற்பட்ட தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது ஆண் குழந்தை மீது பஸ்வண்டி மோதியதில் குழந்தை பரிதபகராமக உயிரிழந்ததை
அடுத்து சாரதியை கைது செய்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (30)
பிற்பகல் 1.30 மணியளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி காளிகோவில் வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி முதலாம் பிரிவு
காளிகோவில் வீதியைச் சேர்ந்த 3 வயதுடைய பிரகாஷ் றிகேஸ்வரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த வீதியைச்சேர்ந்த தாயார் ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழில்சாலையில் வேலைபார்த்துவரும் நிலையில் சம்பவதினமான நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கம்பனி பஸ்வண்டியில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து பஸ் வண்டியில் ஏற முற்பட்டபோது தாய்க்கு பின்னால் வந்த குழந்தை பஸ்வண்டி ரயரினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை
ஆரையம்பதி வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் பஸ்வண்டி
சாரதியை கைது செய்துள்ளதாக
பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Guess the place 😉
30/06/2025

Guess the place 😉

🔴📌செம்மணிப்போராட்ட களத்திலில் இன்று நான் பிரம்மித்துப்பார்த்த மிகப்பெரிய  #போராட்டக்காரன்....!100% மும் சுயநலமில்லாத போர...
30/06/2025

🔴📌செம்மணிப்போராட்ட களத்திலில் இன்று நான் பிரம்மித்துப்பார்த்த மிகப்பெரிய #போராட்டக்காரன்....!

100% மும் சுயநலமில்லாத போராட்டக்காரன்...!

அப்பாவைப் போல் வயதுள்ளஒரு மாமா என்னையும் அம்மாவையும் வழிமறித்தார் எனக்கு பிஸ்கேற் பக்கட் அம்மா அழைத்துச்செல்லப்பட்டாள் த...
30/06/2025

அப்பாவைப் போல் வயதுள்ள
ஒரு மாமா என்னையும்
அம்மாவையும் வழிமறித்தார்

எனக்கு பிஸ்கேற் பக்கட்
அம்மா அழைத்துச்செல்லப்பட்டாள்
தூரமாய் அம்மா அலறும் சத்தம்

அம்மாவை நோக்கி ஓடினேன்
பிரடியில் பலமாய் ஒரு அடி

"பிஸ்கேட் தந்த மாமா தான் அடித்தார்"

இவர் ஏன் எனக்கு அடித்தார்?
அம்மா ஏன் அலறுகிறாள்?
ஏன் என்னை கிடங்கினுள் வீசுகிறார்கள்?

இவர்கள் யார்?
நான் யார்?

என்னோடு இவர்களுக்கு என்ன பிரச்சனை?

அப்பா எங்களை தேடுவாரே....

தேடிவரும் அப்பாவுக்கு
சாட்சி சொல்லும் என்றா
"அப்பா எனக்கு வாங்கித் தந்தார் இந்த அழகான வளையல்கள் "

(இப்படி நடந்திருக்குமோ
ஆதங்கங்கள் அடங்குதில்லையே)

Address

Jaffna Town

Alerts

Be the first to know and let us send you an email when லங்கா செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to லங்கா செய்திகள்:

Share