Online news

Online news news

25/12/2023
21/03/2023

*🇱🇰அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் , சுற்றுலாத்துறை சார் பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும்:ஜனாதிபதி*
*✍️SELVA*

21/03/2023

*🇱🇰கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் இலங்கை வங்குரோத்தான நாடல்ல : ஜனாதிபதி*
*✍️SELVA*

21/03/2023

*🇱🇰ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.*

*இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.*

*கடந்த மூன்று வருடங்களில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.*
*✍️SELVA*

21/03/2023

*🇱🇰இலங்கை சட்டக்கல்லூரிக்கான பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி ,112 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது*

29/06/2022

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன் நமக்கும் பெற்றோல் வழங்கு வேண்டும் என வாகன சாரதிகள் போராட்டம் நடத்திய வேளை பொலிஸார் வருகை தந்து விடயத்தை கேட்டறிந்தனர். அரச ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்குவது போல ஏனையோருக்கு வழங்க வேண்டும் என பொலிஸாருக்கு தெரிவித்ததுடன் இன்று பத்திரிகையில் லங்கா IOC எல்லோருக்கும் பெற்றோல் வழங்கப்படும் என ஊடகங்களுக்கு அறிவித்த செய்தியும் பொலிஸாருக்கு காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலதிக அரச அதிபர் பிரதீபன் வந்து போராட்டம் நடத்தியவர்கள் முன் பேசியபோது எரிபொருள் மட்டுப்பாடு இருப்பதால் தமக்கு அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கே வழங்க சொல்லி. இதனால் ஏனையோர் அவருடன் குழம்பியதால் சிலரை அரச அதிபருடன் பேச அழைத்து சென்றுள்ளார்

Address

Jaffna Town

Telephone

+94775480808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online news:

Share