Yarl Entertainment

Yarl Entertainment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yarl Entertainment, Film/Television studio, Jaffna Town.

நாளை காலை வெளியாகவுள்ள பாடல்...
13/02/2024

நாளை காலை வெளியாகவுள்ள பாடல்...

சரணம் ஐயப்பா..எனது இசையில்அழகேசன் அமிா்தசிந்துஜன் குரலில்..நிர்மலாதேவி அக்கா வரிகளில்..
18/12/2023

சரணம் ஐயப்பா..
எனது இசையில்
அழகேசன் அமிா்தசிந்துஜன் குரலில்..
நிர்மலாதேவி அக்கா வரிகளில்..

Music - Priyan Thampirajh Vocal - Amirtha SinthujanLyrics - Nirmaladevi. PEditing - Sasikaran Yo Production - Annai Kalaiyagam

2015 ல் இருந்து 8 வருடங்களாக என்னைத் தாங்கி என்னோடு எல்லையற்று எப்போதும் கூட இருந்த கலையகத்தில் இன்று இறுதி நாள் வேலை 😢....
21/08/2023

2015 ல் இருந்து 8 வருடங்களாக என்னைத் தாங்கி என்னோடு எல்லையற்று எப்போதும் கூட இருந்த கலையகத்தில் இன்று இறுதி நாள் வேலை 😢.

இத்தனை வருடங்களாக இவ்விடத்தில் கலையகத்தை நடத்த அனுமதித்த வீட்டு உரிமையாளர்களுக்கும் கடந்த சில வருடங்களாக இவ் வீட்டை பொறுப்பேற்று தனது கலையகத்துடன் என் கலையகத்தையும் நடத்த ஒத்துழைத்த தம்பி Banu photography பானுவுக்கும் என்னோடு கூட இருந்த உறவுகள், என்னோடு வேலை செய்த அத்தனை கலைஞர்களுக்கும் என் பாடல்களின் தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

மீண்டும் புதிய கலையகம் ஒன்றில் சந்திப்போம்..

இன்று பருத்தித்துறை - புலோலியில் Yarl Tunes ❤️🔥
03/08/2023

இன்று பருத்தித்துறை - புலோலியில் Yarl Tunes ❤️🔥

இன்று வடமராட்சி - நவிண்டில் மண்ணில் Yarl Tunes 🔥♥️
24/07/2023

இன்று வடமராட்சி - நவிண்டில் மண்ணில் Yarl Tunes 🔥♥️

இன்று தீவக சொந்தங்களோடு இசையோடு இணைந்திருக்க வேலணையில் Yarl Tunes 🔥♥️
16/07/2023

இன்று தீவக சொந்தங்களோடு இசையோடு இணைந்திருக்க வேலணையில் Yarl Tunes 🔥♥️

நாளை....
07/07/2023

நாளை....

நாளை, முதல் முறையாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக் கேணியில் Yarl Tunes 🔥🔥
29/06/2023

நாளை, முதல் முறையாக வடமராட்சி கிழக்கு
வெற்றிலைக் கேணியில் Yarl Tunes 🔥🔥

நாளை முதல் முறையாக காரைநகர் மண்ணில் Yarl Tunes 🔥🔥
26/06/2023

நாளை முதல் முறையாக காரைநகர் மண்ணில் Yarl Tunes 🔥🔥

Address

Jaffna Town

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yarl Entertainment:

Share