
05/04/2025
மோடிக்கு அருகில் நிற்பதற்கு முண்டியடித்த சுமந்திரனும் சாணக்கியனும்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமன் நரேந்திர மோடு, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னன் புகைப்படம் எடுப்பதற்கு கூடியபோது மோடிக்கு அருகில் நிற்பதற்கு தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சுமந்திரனும் , மகிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு சகாவான சாணக்கியனும் முண்டியடித்துக் கொண்டு அருக்கில் போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாகவும் இந்த செயற்பாடு அங்கிருந்த ஏனைய தமிழ் தலைவர்களை முகம் சுழிக்க வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.