Our jaffna

Our jaffna It's everything about Jaffna

யாழ்ப்பாண சந்தை
20/04/2012

யாழ்ப்பாண சந்தை

வண்ணார் பண்ணை சிவன் கோவிலடி இளநீர் வியாபாரிகள் thz- Babujan, Bakirathan
29/03/2012

வண்ணார் பண்ணை சிவன் கோவிலடி இளநீர் வியாபாரிகள்
thz- Babujan, Bakirathan

வண்ணார் பண்ணை சிவன் கோவில் நெல்லி ரசம், கலவை பழச்சாறு, சர்பத்thx- Babujan, Bakirathan
29/03/2012

வண்ணார் பண்ணை சிவன் கோவில் நெல்லி ரசம், கலவை பழச்சாறு, சர்பத்
thx- Babujan, Bakirathan

யாழ் றிச்சா......
29/03/2012

யாழ் றிச்சா......

யாழ் முனியப்பர் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள சர்பத் கடைthx- Babujan, Bakirathan
29/03/2012

யாழ் முனியப்பர் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள சர்பத் கடை
thx- Babujan, Bakirathan

வெயில் காலத்தில் சிறந்த தெரிவு மோர்...
29/03/2012

வெயில் காலத்தில் சிறந்த தெரிவு மோர்...

thx- Babujan, Bakirathan
29/03/2012

thx- Babujan, Bakirathan

யாழ்ப்பாணம் ஞானம்ஸ் உல்லாச விடுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யாழ் பண்டைய பாவனைப்பொருட்கள்
29/03/2012

யாழ்ப்பாணம் ஞானம்ஸ் உல்லாச விடுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யாழ் பண்டைய பாவனைப்பொருட்கள்

தென்மராட்சி வெள்ளை நாவல்ப்பழம்
29/03/2012

தென்மராட்சி வெள்ளை நாவல்ப்பழம்

யாழ் தென்மராட்சி கோவிலாக்கண்டி பகுதியில் காணப்படும் வெள்ளை நாவல்ப்பழம்

யாழ் புல்லுக்குளம் மற்றும் வீரசிங்கம் மண்டபத்தின் மாலை நேர தோற்றம்...... 5.17 pm
28/03/2012

யாழ் புல்லுக்குளம் மற்றும் வீரசிங்கம் மண்டபத்தின் மாலை நேர தோற்றம்...... 5.17 pm

இளநீர்..... இளநீர் தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். எனினும், இளந்தேங்காயையும் குறிக்கும். இளந்தேங்காய் ...
28/03/2012

இளநீர்..... இளநீர் தென்னைமரத்தின் இளங்காயில் உள்ள நீரைக் குறிக்கும். எனினும், இளந்தேங்காயையும் குறிக்கும். இளந்தேங்காய் மட்டை உரிக்கும் முன் பச்சை நிறத்தில் காணப்படும். சில வகைத் தென்னைமரங்களில் காவிநிறத்தில் காய்கள் காய்க்கும். அவை செவ்விளநீர் எனப்படுகின்றன. புறமட்டையை உரிக்காமல் மட்டையோடு உள்ள இளந்தேங்காயின் நுனியைச் சீவி உள்ளிருக்கும் நீரை உறிஞ்சிக் குடிப்பர். தேங்காய் முற்றாமல் இளசாய் இருப்பதால் அரிவாள் முதலியவற்றால் சீவ இயலும். நீரைப் பருகியவுடன், இளநீர்த் தேங்காயைப் பிளந்து முற்றாது இருக்கும் இளகிய பருப்பை உண்பர். இந்த முற்றாத இளகிய பருப்புக்கு வழுக்கை என்று பெயர்.
இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளநீர் நன்கு முற்றி காய்ந்தவுடன் அதிலிருந்து தேங்காய் எடுக்கப்படுகிறது. காய்ந்த இளநீருக்கு நெற்று என்று பெயர்.

இளம் தேங்காயில் உள்ள சுத்தமான நீர் இளநீர். இது சிறிது பால்கலந்த நீர்போன்ற வெண்மை நிறமுடையது. சிறிது துவர்ப்பாயும், தித்திப்பாயும் இருக்கும்.

# எத்தனை பேர் இளநீர் குடிக்கின்றீர்கள்..?

மாட்டுவண்டியின் பாவனையும் அது தந்த சேவையும் சொல்லி மாளாது, 1980 களின் நடுப்பகுதி வரை எங்களூரில் கிட்டத்தட்ட எல்லா விவசாய...
28/03/2012

மாட்டுவண்டியின் பாவனையும் அது தந்த சேவையும் சொல்லி மாளாது, 1980 களின் நடுப்பகுதி வரை எங்களூரில் கிட்டத்தட்ட எல்லா விவசாயிகளின் வீடுகளிலும் மாட்டுவண்டி தான்.

பங்குனித்திங்கள் காலத்திலும் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலத்திற்கு மாட்டுவண்டிகள் புடை சூழ யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் வண்டி கட்டி வந்துபோன காலமும் பொற்காலமே....... இந்த தலைமுறைகளோ இதை விரும்பாத போது வளரும் தலைமுறைகள் கேள்விக்குறிகளே.....! ஜீ.கே
தற்போது யாழ் நகரை வலம் வரும் ஒரு மாட்டுவண்டி

Address

Jaffna
Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share