Ilavalai voice

Ilavalai voice இளவாலை, செய்திகள், நிகழ்வுகளை உங்கள் கைவிரல் நுணிகளில் கொண்டு வந்து தருகின்றோம்..

Happy college Day !
13/07/2023

Happy college Day !

ஆழ்ந்த அனுதாபங்கள்..
29/12/2022

ஆழ்ந்த அனுதாபங்கள்..

 #அவதானம்_எச்சரிக்கைபதிவு  #அடையாளம்காணஉதவுங்கள்08.09.2022 வியாழன் இன்று கல்லூரிவீதி, சென்யூட் ,  இளவாலைப்பகுதிகளில் ,போ...
08/09/2022

#அவதானம்_எச்சரிக்கைபதிவு
#அடையாளம்காணஉதவுங்கள்

08.09.2022 வியாழன் இன்று கல்லூரிவீதி, சென்யூட் , இளவாலைப்பகுதிகளில் ,போலியான பண மோசடிச் சம்பவம் பதிவாகியுள்ளது

உண்மையான பெரியவிளான் இருதயநோயாளி ஒருவரின்
கிளினிக் கொப்பியை , 2019 ம் ஆண்டு, இருதய நோயாளிக்கு தான் உதவி செய்வதாக கூறி , அக்கொப்பியை நகல் எடுத்துவிட்டு தருவதாக கூறி வாங்கிச்சென்று தனக்கேற்றது போல் போலியான தகவலை உள்ளீடு செய்து

தான் பல்கலைக்கழகத்தில் , கல்வி கற்பதாகவும் தனக்கு இருதய சத்திரசிகிச்சை செய்ய உதவிசெய்யுமாறுகோரி

பணங்கள் அதிகமாகப்பெற்ற மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது ,
எனவே, இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறித்தரவும் ,

உங்கள் ஊர்களை தேடிவரும் மேன்மேலும் இது போன்ற மோசடிக்காரரிடம் அவதானமாகவும் இருங்கள் ,

உண்மையான தேவை உடையவர்களை உரியமுறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுங்கள் ..

இளவாலைப் பொலிஸ்
அழையுங்கள் - 0212 211 922

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இளவாலை BOC ATM செயலிளந்துள்ளதுகோளாறு நிவர்த்தி செய்யும் வரை , அருகில். உள்ள பண்டத்தரிப்பு வங்...
14/07/2022

தொழில்நுட்ப கோளாறு காரணமாக
இளவாலை BOC ATM செயலிளந்துள்ளது
கோளாறு நிவர்த்தி செய்யும் வரை , அருகில். உள்ள பண்டத்தரிப்பு வங்கி கிளையை நாடவும்..

கல்லூரி்தின நல்வாழ்த்துகள் நண்பர்கள்..
13/07/2022

கல்லூரி்தின நல்வாழ்த்துகள்
நண்பர்கள்..

ஜெய்சிட்டம் மாறா...
08/02/2022

ஜெய்சிட்டம் மாறா...

Congratulations Jude Suman! WINNER of ThePapare Most Popular Football Player of the Year! 🤩🏆🎉

வாழ்த்துக்கள் பேராசிரியர் க.சசிக்கேஷ்!!!எமது இளவாலை கிராமத்தைச் சேர்ந்தவரும், சங்கத்தின் ஆலோசகருமான திரு.சசிக்கேஷ் அவர்க...
30/12/2021

வாழ்த்துக்கள் பேராசிரியர் க.சசிக்கேஷ்!!!

எமது இளவாலை கிராமத்தைச் சேர்ந்தவரும், சங்கத்தின் ஆலோசகருமான திரு.சசிக்கேஷ் அவர்கள் யாழ் பல்கலைகலைகழக விஞ்ஞான பீட இராசாயனவியல் பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார்! எமது கிராமத்திற்கு கௌரவமும் பெருமிதமும் சேர்த்த பேராசிரியர் சசிக்கேஷ் அவர்களுக்கு சங்கம் சார்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

கண்ணீர் அஞ்சலி  (இளவாலை)கிறகரி கொல்வின்  May your soul Rest In Peace Miss you brother
26/12/2021

கண்ணீர் அஞ்சலி (இளவாலை)
கிறகரி கொல்வின்
May your soul Rest In Peace
Miss you brother

மக்களே தடுப்பூசி மையம் தொடர்பான விபரம் ! இளவாலை மக்களே 04.08.2021 புனித்கென்றியரசர் கல்லூரியில் நினைவில் கொள்ளுங்கள்.
28/07/2021

மக்களே தடுப்பூசி மையம் தொடர்பான விபரம் !
இளவாலை மக்களே 04.08.2021 புனித்கென்றியரசர் கல்லூரியில் நினைவில் கொள்ளுங்கள்.

புனித ஹென்றியரசர் கல்லூரி 114ம் ஆண்டு  தினம் இன்றுஇளவாலை மண்ணின் அடையாளமாகவும் , கம்பீரமாகவும் வான் நோக்கில் உயர்ந்து நி...
13/07/2021

புனித ஹென்றியரசர் கல்லூரி 114ம் ஆண்டு தினம் இன்று

இளவாலை மண்ணின் அடையாளமாகவும் , கம்பீரமாகவும் வான் நோக்கில் உயர்ந்து நிற்கும். எமது புனித ஹென்றியரசர் கல்லூரி

பல கல்விமான்களையும் , விஞ்ஞானிகளையும் , பல தேசிய விளையாட்டு வீர்ர்களையும், ஒழுக்கமான சந்ததிகளையும் உருவாக்கிய பெருமை எமது கல்லூரியையே சாரும்....

அனைத்து எமது அதிபர்கள், பழையமாணர்கள் , ஆசிரியர்கள் . புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் பழைய மாணவர்கள், பழையமாணவர் சங்கங்கள் அனைவருக்கும் கல்லூரி தின நல்வாழ்த்துகள், புனித ஹென்றியரசர் பரிந்துரையால் உங்கள் தொழில்கள் , குடும்பங்கள் , ஆசீர்வாதங்கள் கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்..

கொரனோ பெருந்தொற்றில் இருந்து மீண்டும் பாடசாலைகள் மீள இயங்க புனித ஹெனரறியரசர் வழியாக வேண்டுகின்றோம்

இன்றை கல்லூரி தினத்தில் எமது கல்லூரியில் பணியாற்றி இறந்து போன அதிபர்கள், ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள், பழையமாணவர்கள், பயிற்றுவிற்பாளர்கள்.. அனைவருக்காகவும்
புனித ஹென்றியரசர் வழியாக இறைவனை வேண்டுகின்றோம் ..

#இதுவும்கடந்துபோகும் ஆனால் #எதுவும்மறந்துபோகாது..

கல்லூரித்தாயின் சில மறக்கமுடியாத பாடசாலை வாழ்வை நினைவு படுத்துத்தும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது..
நண்பர்களுடன் பகிந்து கொள்ளுங்கள்...


மின் வெட்டு அறிவித்தல்
04/07/2021

மின் வெட்டு அறிவித்தல்

Goodbye is never easy. Pictures never carry your warmthMemories always pierce the heart and no words can say it all. Wit...
28/06/2021

Goodbye is never easy. Pictures never carry your warmth
Memories always pierce the heart and no words can say it all.
With deepest sympathy to my dear principal..
May your soul rest In peace

Address

Main Street, Ilavalai
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilavalai voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share