Jathu thiru

Jathu thiru Just a simple man

06/10/2024

Happy teachers' day ♥

Video credits to respective owner.

08/03/2024

♦பெண்களை அறிவுத் தெய்வமாக்கி கலைமகள் என வழிபட்டனர்; ஆனால் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கூறி அடுக்களைப் பதுமைகளாக்கினர்.
♦பெண்களை செல்வத்திற்கு அதிபதியாக திருமகள் என வழிபட்டனர்; ஆனால் பெண்களுக்கு சொத்துரிமயைத் தர மறுத்தனர்.
♦பெண்களை வீரத்திற்கு அதிபதியாக மலைமகள் என வழிபட்டனர்; ஆனால் ஆணாதிக்கம் எனும் போர்வையிலே பெண்களை அடக்கி ஒடுக்கினார்கள்.
♦இத்தகைய ஒரு சூழலில் தான் பாட்டுக்கொரு கவிஞன் பாரதி தோன்றினான். அழகுப் பதுமைகளாக மாத்திரம் பார்க்கப்பட்ட பெண்களை புதுமைப் பெண்களாக காண அரும்பணி ஆற்றியவன் பாரதி.
♦பாரதி உடலால் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பல பெண்கள் அழகுப் பதுமைகளாக மாத்திரமே சமூகத்தால் பார்க்கப்படுகிறார்கள்.
♦மாறாக சரி நிகராக இன்றைக்கு பல பெண்கள் புதுமைப் பெண்களாக வலம் வரவும் செய்கிறார்கள்.
♦பெண்கள் அழகுப் பதுமைகளாக மாத்திரமன்றி புதுமைப் பெண்களாக வலம் வர ஆணினம் அணி சேர்க்கட்டும்.

♥அத்துனை பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

எனது இல்லத்தில் நடைபெறும் தரங்கள் 10,11 ற்கான கணித விஞ்ஞான வகுப்புகள் புதிய கல்வியாண்டுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.எனவே கு...
13/02/2024

எனது இல்லத்தில் நடைபெறும் தரங்கள் 10,11 ற்கான கணித விஞ்ஞான வகுப்புகள் புதிய கல்வியாண்டுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.
எனவே குறித்த மாணவர்களுக்கான அனுமதிகளைப் பெற அழைத்திடுங்கள்.
தொடர்புகளுக்கு : 0762880704

18/11/2023

வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையின் 2023ம் ஆண்டிற்கான இலக்கியம் மற்றும் பேசும் கலைக்கான செம்புல இளங்குரிசில் விருதைப் பெற்றுக்கொண்ட அழகிய தருணம் ♥

Address

Jaffna

Telephone

+94762360704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jathu thiru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jathu thiru:

Share