Akilam

Akilam அகிலம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் குரல்

02/08/2026

மீண்டும் பாரிய தாக்குதலுக்கு தயாரான ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல்
அவசரமாக ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்
தற்போது வெளியாகியுள்ள அவசர அறிவிப்பு

01/08/2026

🔥🔥சற்றுமுன் மஹர சிறைக்குள் நுழைந்த விசேட அதிரடிப்படை

🔴Breaking News :- மீண்டும் சிறைக்குள் பயங்கர கலவரம் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு இலங்கையில் பதற்றம்
01/08/2026

🔴Breaking News :- மீண்டும் சிறைக்குள் பயங்கர கலவரம்
உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு
இலங்கையில் பதற்றம்

01/08/2026

இலங்கையின் பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு
மரண தண்டனை விதிக்கப்பட்டதன் முழுமையான பின்னணி

01/08/2026

🚨 ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் முக்கிய வான் பாதுகாப்பு ஆயுதமான 'பேட்ரியாட்' (Patriot Interceptor) ஏவுகணைகளின் கையிருப்பில் சுமார் 65% தீர்ந்துவிட்டதாக சர்வதேச உத்திசார் ஆய்வுகளுக்கான மையம் (CSIS) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது! 💥🚀🇺🇸🇮🇷😱🌏
போருக்கு முன்பு 2,330 ஆக இருந்த ஏவுகணைகளின் எண்ணிக்கை தற்போது 759 ஆகக் குறைந்துள்ளது அமெரிக்கப் படைகளுக்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் முழுப் பின்னணி மற்றும் அமெரிக்காவின் அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்த முழுமையான உளவுத்துறைத் தரவுகளைக் காண நமது செய்தித் தொகுப்பைப் பாருங்கள்! 👇

01/08/2026

🚨 அமெரிக்க இராணுவத்தின் வான்வழிப் பாதுகாப்புடன் அனுமதிக்கப்படாத பாதையில் பயணித்த இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அதிரடித் தாக்குதல் நடத்தி அவற்றை வழிமறித்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது! 💥⚓️

ஈஸ்டர் குண்டு தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி...
31/07/2026

ஈஸ்டர் குண்டு தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு

31/07/2026

இஸ்ரேலிய தூதரை வெளியேற்றி இஸ்ரேலிய தூதரகத்தை இழுத்து மூடியது தென்னாபிரிக்கா

31/07/2026

🚨 மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது! ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள குடியிருப்பு வீடுகள் மீது அமெரிக்கா நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அல் அஸ்ராக் அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி 3 F-35 போர் விமானங்களை அழித்துள்ளதாக IRGC அதிரடியாக அறிவித்துள்ளது! 💥🚀

30/07/2026

🚨 ஒரே நாளில் உலகை உலுக்கியுள்ள இரண்டு மாபெரும் போர்க்களச் செய்திகள்! உக்ரைன் வான்படையின் F-16 போர் விமானம் விழுந்து நொறுங்கி பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் ஈரான் மீது அமெரிக்க இராணுவம் நடத்தியுள்ள அசுரத் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளது! 💥

Address

Jaffna Town Jaffna
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Akilam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akilam:

Shortcuts

Share