smart life katsumi

smart life katsumi books and photo print

12/05/2024
02/05/2024
🍃அன்னை இல்லம்🍂🍂தடைகளை உடை... கவலை உடைகளை மாற்று...மகிழ்ச்சி ஊருக்குள் பிரவேசி...தெய்வம் தராது ஆகினும் முயன்று  வெல்...உள...
30/04/2024

🍃அன்னை இல்லம்🍂🍂
தடைகளை உடை...
கவலை உடைகளை மாற்று...
மகிழ்ச்சி ஊருக்குள் பிரவேசி...
தெய்வம் தராது ஆகினும் முயன்று வெல்...
உள்ளத்தில் உரமேற்று...
வெள்ளத்தில் மூழ்கினும்.. கிடைக்கும் செருப்பைகூட துடுப்பாக்கி... தப்பிக்கொள்... துணிவு கொள்.. சாவு வரினும்... நோவு தரினும்.. சரித்திரத்தில்.. இடம் தேடு... உனை ஈன்ற தாய்...
வீரப்பெண் என்று.. விவேகத்தில் காட்டு...🐎🐎🐎🐕🐕🐕🐕🐕🐕🐕

🍃அன்னை இல்லம்🍂🍂வாழ்வில் மிக கஸ்டமும் சோதனையும்  வரும்போது.. சாகலாம்  போலத் தோன்றும்.. அந்த சாகலாம் போல என்பதனை  அழித்துவ...
30/04/2024

🍃அன்னை இல்லம்🍂🍂வாழ்வில் மிக கஸ்டமும் சோதனையும் வரும்போது.. சாகலாம் போலத் தோன்றும்.. அந்த சாகலாம் போல என்பதனை அழித்துவிட்டு🐎🐎🐎🐎வாழலாம் போல இருக்கு என கொஞ்சமாவது சிந்திக்க தொடங்கினால்.⛷🐎🐎🐎🐎🐎பறப்பதற்கு சிறகுகள் முளைத்து விடும்..இலக்குகள் கிட்ட வரும்... வெற்றி வாசல்படியில்... 🦓🦓🦓🦓🦓🦓

🍃அன்னை இல்லம்🍂வாழ்வில்  மிக நெருக்கடியான சந்தர்பங்களில்  தன்னம்பிக்கையை தளர்த்திக் கொள்ள கூடாது.. உச்சளவில்  வைத்துக் கொ...
30/04/2024

🍃அன்னை இல்லம்🍂வாழ்வில் மிக நெருக்கடியான சந்தர்பங்களில் தன்னம்பிக்கையை தளர்த்திக் கொள்ள கூடாது.. உச்சளவில் வைத்துக் கொள்ளுங்கள்.. நம்பிக்கையை கைவிடாதீர்கள்.. எல்லா வாய்ப்புக்களையும் இழந்து.. எல்லோரும் கைவிட்டாலும்... கடைசியாக சந்தர்பம் ஒன்று கிடைக்கும் என்று காத்திருங்கள்...🍃🍃அன்னை இல்லம்🍂🍂 ஒரு சிறிய தீக்குச்சி பெருங்காட்டை எரிக்க போதுமானது அது போல.. கிடைக்கும் சிறிய வாய்ப்பு ஒன்றே உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை பாரங்களையும் இறக்கிவிட வாய்ப்பாகிவிடும்... காத்திருங்கள்... விரைந்து செல்லுங்கள்.. சோர்ந்து விடாதீர்கள்... கால்களில் உரம் இருந்தால் மலைகளையும் கடந்து விடலாம்..
நன்றி..

24/04/2024

35.4K likes, 249 comments. “ ”

08/04/2024

மடு மாதாவின் யாழ் பவனியின் ஒரு பகுதி

08/04/2024

யாழ்நகரப் பகுதியில் வீடு வாடகைக்கு உள்ளது

07/04/2024

புளியங்குளம் புதினங்கள். கலிகைச்சந்தி வடமராட்சி பகுதியில் உள்ள இடம

07/04/2024

புளியங்குளம் புதினங்கள் 🐷🐷சில வருடங்கள் முன் எடுக்கப்பட்டது🐷

தொடுகையை  அழுத்துக
07/04/2024

தொடுகையை அழுத்துக

WhatsApp Group Invite

07/04/2024

புளியங்குளம் புதினங்கள்

Address

70 Kachcheri Nallur Road
Jaffna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94718474325

Website

Alerts

Be the first to know and let us send you an email when smart life katsumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share