𝕍𝕖𝕝𝕦 𝕊𝕦𝕝𝕒𝕩𝕤𝕒𝕟

𝕍𝕖𝕝𝕦 𝕊𝕦𝕝𝕒𝕩𝕤𝕒𝕟 நல்லவனாக இரு நிரூபிக்க கஷ்டபடாதே..... சிவன் மகன் 🙏

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?* *பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!...
06/04/2025

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு
சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?*

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

படித்தது .!

நீ ரொம்ப நேசிச்ச ஒருத்தங்க ஏன் உன்ன விட்டுட்டு  போனாங்கன்னு நீ என்னைக்காச்சும் யோசிச்சிருக்கியா..?நான் சொல்லவா.!அவங்க தா...
22/02/2025

நீ ரொம்ப நேசிச்ச ஒருத்தங்க ஏன் உன்ன விட்டுட்டு போனாங்கன்னு நீ என்னைக்காச்சும் யோசிச்சிருக்கியா..?

நான் சொல்லவா.!

அவங்க தான் முழு உலகமே'னு நினைச்சிட்டு இருந்திருப்ப,
உண்மையா இருந்திருப்ப,
அவங்களுக்காக நிறைய Time ஒதுக்கிருப்ப'
நிறைய Love பண்ணிருப்ப,
நிறைய Care கொடுத்திருப்ப,
Possessiveness Ah இருந்திருப்ப,
அன்புக்காக நிறைய சண்டை போட்டுருப்ப, அழுதுருப்ப, கெஞ்சிருப்ப,

எந்த அளவுக்குனா'

அவங்க மேல தப்பு இருந்தாலும் நீயே போய்ட்டு Sorry கேட்ருப்ப,
இப்படி அதிகமா நீ பண்ணுனதால தான் நீ இந்த நிலைமையில இருக்க..
💜💯☝🦋

நான் உனக்கு அவ்வளவுதான் .ஆனால் நீ எனக்கு அப்படி இல்லை...!அவ்வளவும் நீதான் எனக்கு..!
17/02/2025

நான் உனக்கு அவ்வளவுதான் .

ஆனால் நீ எனக்கு அப்படி இல்லை...!

அவ்வளவும் நீதான் எனக்கு..!

யாரையும்  அன்பு என்ற  ஒற்றை சொல்லை  வைத்து கொண்டு வதைத்து  விடாதே ...😒💔கண்களுக்கு பாரமாக  கண்ணீரையும்  கொடுத்து விடாதே.....
13/02/2025

யாரையும் அன்பு என்ற ஒற்றை சொல்லை வைத்து கொண்டு வதைத்து விடாதே ...😒💔

கண்களுக்கு பாரமாக கண்ணீரையும் கொடுத்து விடாதே....🥺❤️‍🩹

அன்பு என்பது ஆயுதம் அல்ல
அரவணைக்கும் கைகள் என்பதையும் மறந்து விடாதே ...🫳❤️‍🔥✨

எல்லா உயிர்களுக்கும் வலி ஒண்ணுதான் 😔💔. வலி உண்டாக ஏற்படும் பிரச்சனைகள் தான் வெவ்வேறு 🤷‍♂️💭...அவங்க அவங்களுக்கு கிடைக்கும...
11/02/2025

எல்லா உயிர்களுக்கும் வலி ஒண்ணுதான் 😔💔. வலி உண்டாக ஏற்படும் பிரச்சனைகள் தான் வெவ்வேறு 🤷‍♂️💭...

அவங்க அவங்களுக்கு கிடைக்கும் வலிகள் என்றுமே ஒருத்தருக்கு பெருசுதான் 😞💢...

மனதளவில் கஷ்டங்கள் இருந்தாலும் 😓💙 உனக்கான ஆறுதல் கிடைக்கும் ஒரு இடத்தில் கொட்டி விடு 😌🕊️...

உள்ள வைச்சிகிட்டு சிரிச்சிகிட்டு வாழ்றதால ஒண்ணுமே மாற போறது இல்ல 🙂💭💔...

தனியாக இருக்கிறோம் என்று ஒருபோதும் காதலிக்காதீர்கள்..சுற்றி இருப்பவர்கள் காதலிக்கிறார்கள் என்று ஒருபோதும் காதலிக்காதீர்க...
01/02/2025

தனியாக இருக்கிறோம் என்று ஒருபோதும் காதலிக்காதீர்கள்..

சுற்றி இருப்பவர்கள் காதலிக்கிறார்கள் என்று ஒருபோதும் காதலிக்காதீர்கள்..

ஒருவரை உங்களை காதலிக்கிறார் என்பதற்காக பெயரளவுக்கு ஒருவரை காதலிக்காதீர்கள்..

உங்களை பற்றி ஒருவர் கவிதை எழுதி விட்டார் என காதலிக்காதீர்கள்..

மறைந்து போகும் அழகில்
மையல் கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..

ஒரே சாதி,மதம்,...என வரையறை கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..

ஒருவர் மேல் பரிதாபம் கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..

காலேஜ் முடிக்கும் வரை கல்யாணம் முடிக்கும் வரை என Agreement போட்டுக்கொண்டு ஒருபோதும் காதலிக்காதீர்கள்..

எப்படியும் இவனையோ/ இவளையோ தான் கட்டிக் கொள்ள போகிறோம் என சிறுவயதில் சொல்லி வைத்த சொந்த பந்தங்களின் பேச்சுக்காக ஒருபோதும் காதலிக்காதீர்கள்..

ஆனால்,காதலியுங்கள்..!!

எப்போது பார்த்தாலும் முதன் முறை பார்த்த உணர்வு தொற்றிக் கொள்வது போல உணரும் போது,

அதீத அன்பில் தோற்ற மயங்கங்கள் எல்லாம்
தோற்றுப் போகும் போது,

தேவதைகள் பற்றிய பிரதி பிம்பங்கள் எல்லாம் ஒருவரில் ஒன்றுமில்லாமல் போகும் போது,

தேக்கி வைத்த சொற்களையும்
பூட்டி வைத்த மெளனங்களையும்
சலனமில்லமால் கொட்டிக் தீர்க்க உயிர்த்துணை கிடைக்கும் போது,

கனவுகளையும் ஆசைகளையும் காரணமில்லாமல் ஏற்றுக்கொண்டு
கைக்கோர்த்து இறுதிவரை பயணிப்போம் என்ற நம்பிக்கை பிறக்கும் போது,

தெரியாத ஒன்றுக்காக அவமானப்படுத்தப்படாமல் அன்புடன் சொல்லிக் கொடுக்கும் இதயத்தை சமீபித்திருக்கும் போது,

எப்போதும் எதையும் யாரிடமாவது சொல்ல வேண்டுமென மனம் திணறுகையில் என்றென்றும் மின்னல் அடிக்கும் முதல் முகமாக அவனோ/அவளோ
தோன்றும் போது,

மழை என்று சொன்னாலே மனம் தானாய் நனைவதைப் போல
ஒரு பெயரை எங்கு கேட்டாலும் மனம் தானாய் பூத்து மெய் சிலிர்க்கும் போது,

கண்ணீரை ஏந்திக் கொள்ளும்
கரங்களும் சாய்ந்து அழ தோளும் நமக்காக காத்திருக்கும் என்ற வரம் வாய்க்கும் போது,

காற்றில் கை வீசி மறைக்கத் தேவையில்லாத கதைகள் பேசி தீர்க்க பெருந்துணையுடன் நெடுந்தூரம் பயணம் செல்லும் பாக்கியம் கிட்டும் போது,

இவள்/இவன் தான் உனக்கென
உனக்கான அசரீரி சொல்லும் போது,

ஒருவரை விட்டு பிரிவதை விட இறப்பதே மேல் என்று
உணரும் போது,

காதலியுங்கள்..!!

அதுவரை,

ஒருவேளை நிகழாமல்
போனால் கூட
ஒரு போதும்
காதலித்து விடாதீர்கள்..✨

31/01/2025

Tamil Translate... 😂

காதலித்தேனே தவிர காதலிக்கப்படவில்லை..!நானும் என் உள்ளமும்..!🥴🥴🥴
30/01/2025

காதலித்தேனே தவிர காதலிக்கப்படவில்லை..!

நானும் என் உள்ளமும்..!🥴🥴🥴

Could be us ❤️✨
31/10/2023

Could be us ❤️✨

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when 𝕍𝕖𝕝𝕦 𝕊𝕦𝕝𝕒𝕩𝕤𝕒𝕟 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category