19/12/2024
அர்ச்சுனாவை சேத்து பண்டியாகவும் அரச ஊழியர்களை கோவில் யானையாகவும் சித்தரித்து பண்டி,யானை கதை சொன்ன டக்கிளஸ்!
அர்ச்சுனா ஒரு சேத்து பண்டி அதனாலேயே எங்களுடைய பக்கம் நியாயம் இருந்தும் நாங்கள் பதில் சொல்லில்லை!
யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் டக்கிளசுக்கு விளக்கம் கொடுத்த அரச அதிகாரி!
பெண் அரச அதிகாரியை பார்த்து Aunty வேர்க்குதா? என கேட்டதற்கு நான் தலமை பொறுப்பில் இருந்திருந்தால் அர்ச்சுனாவை மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன் அல்லது கூட்டத்தில் இருந்து வெளியேற்றி இருப்பேன்!
-டக்கிளஸ் தேவானந்தா-
ஈழமக்கள் ஜனநாயக கட்சி