Mannar Campus

Mannar Campus தமிழ் செய்திகள்

15/03/2026
15/03/2026

🎓 O/L முடித்துவிட்டீர்களா? அடுத்த படி என்ன?

நேரத்தினை வீணாக்காமல் குறுகிய காலத்தில் உங்கள் திறமையை கட்டியெடழுப்புங்கள்.....

💻 IT & ENGLISH Certificate Course
இப்போது UNITEC Uni of Technology இல் சேர்ந்து
3 மாதங்களில் முக்கியமான திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த பாடநெறியில் நீங்கள் கற்றுக்கொள்ளப்போகும் விஷயங்கள்:

✔️ Computer Skills
✔️ Internet & Online Tools
✔️ Office Applications
✔️ Digital Knowledge
✔️ English Communication Skills

இந்த திறன்கள் உயர் கல்விக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் மிகவும் உதவும்.

⏳ Course Duration: 03 Months

📍 Location:
#30, 10th Lane,
Vairavapuliyankulam,
Vavuniya

📞 Call Now: 077 137 7675
🌐 Website: www.unitec.edu.lk

🚀 இன்றே பதிவு செய்து உங்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்புங்கள்!

07/03/2026

Learn AGRICULTURE TECHNOLOGY

இன்றைய உலகில் விவசாயம் என்பது வெறும் பயிரிடுதல் மட்டுமல்ல –
Technology + Data + Automation ஆகியவற்றின் இணைப்பாக மாறியுள்ளது.
இந்த மாற்றத்திற்கு உங்களை தயார்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பு தான் இந்த
Agriculture Technology Course.

AI, IoT மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பங்களை உள்ளடக்கியதாகவும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை எவ்வாறு திறமையாக இலாபகரமாக மற்றும் அறிவியல் முறையில் மேற்கொள்வது என்பதை உள்ளடக்கியதாகவே இக்கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது..

🎯 இக் கற்கைநெறியின் முக்கிய நன்மைகள்:

✔️ தொழில்நுட்பம் சார்ந்த விவசாய அறிவு
✔️ Practical training
✔️ எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற திறன்கள்
✔️ Smart farming & digital agriculture knowledge
✔️ தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு உதவும் knowledge
✔️ Technology + Agriculture இணைந்த புதிய career path

👨‍🎓👩‍🎓 யார் இந்த course படிக்கலாம்? (Who can apply)

✔️ A/L முடித்த மாணவர்கள்
✔️ விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள்
✔️ Technology / IT மீது விருப்பம் உள்ளவர்கள்
✔️ புதிய தொழில் தொடங்க விரும்புவோர்
✔️ Smart farming-ல் career உருவாக்க நினைப்பவர்கள்

📋 Requirements (தகுதிகள்)

✔️ A/L completed (3 pass)
✔️ Agriculture அல்லது technology மீது ஆர்வம்
✔️ கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு

💼 Job Opportunities (வேலை வாய்ப்புகள்)

✅ Smart Farm Technician
✅ Agriculture Technology Assistant
✅ Greenhouse & Hydroponics Technician
✅ Farm Automation Operator
✅ Agriculture Data & Monitoring Assistant
✅ NGO / Project based agriculture officer
✅ Private farms & agri companies technician

⏳ பாடநெறி கால அளவு 6 - 8 மாதங்கள்

🎁 100% Scholarship – முற்றிலும் இலவசமான கற்கைநெறி

விண்ணப்ப முடிவுத்திகதி பங்குனி 5 2026

👉 10 மாணவர்களுக்கு மட்டுமே இவ் அரிய வாய்ப்பு
(Terms & Conditions apply)

077 137 7675
📍 Location
#30, 10th lane, Vairavapuliyankulam, vavuniya.

Whatsapp : https://wa.me/94771377675

Diploma in ICT & Englishவவுனியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களே, உங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள ஒரு அரிய வாய்ப...
16/12/2025

Diploma in ICT & English

வவுனியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களே, உங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!

உங்களுக்கு ஆங்கிலமோ அல்லது கணினி அறிவோ இல்லையா? கவலையே வேண்டாம்! 🙅‍♀️
ஆரம்பத்தில் இருந்து உங்களுக்கு இலகுவான முறையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்பிக்கப்படும். எந்தவிதத் தயக்கமுமின்றி வந்து இணையுங்கள்!

தொழில் துறையால் அங்கீகரிக்கப்பட்ட, செல்லுபடியாகும் சான்றிதழுடன் வேலைக்குத் தயாராகுங்கள்.

மொத்த கற்கைநெறிக் கட்டணம் இப்போது வெறும் Rs. 30,000/= மட்டுமே!

(அசல் கட்டணம்: Rs. 50,000/= | தள்ளுபடி: Rs. 20,000/=)

பதிவுக் கட்டணம் இல்லை!

💼 Internship வாய்ப்பு: தொழில் அனுபவத்தைப் பெறுங்கள்.

வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கிய முதல் அடியை எடுத்து வையுங்கள்!

இடம் : Vavuniya

அழைக்கவும்: 077 137 7675 பார்க்கவும்: www.unitec.edu.lk

3Vavuniya Campus Courses Courses in English Courses Courses Courses

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mannar Campus:

Shortcuts

Share