
31/10/2023
🔴 BREAKING NEWS
🔴எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!
எரிபொருட்களின் விலைகளில் இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
🔴அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 9 ரூபா குறைப்பு - புதிய விலை 356 ரூபாவாகும்.
🔴ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 423 ரூபாவாகும்.
🔴ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 356 ரூபாவாகும்.
🔴சூப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 431 ரூபாவாகும்.
🔴அத்தோடு மண்ணெண்ணெய் 7 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 249 ரூபாவாகும்.