
04/12/2023
The biggest Pomegranate farm in Jaffna | யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய இந்தியன் மாதுளைத் தோட்டம்|Jaffna.
முழுமையான தகவல்களுக்கு 1st Comment ஐ பார்க்கவும்.
யாழ்ப்பாணம் , மிருசுவில் , கரம்பவம் என்னும் பகுதியில் வசிக்கும் விவாசாயி திரு ந. காஞ்சீபன் என்பவர் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய மாதுளைத் தோட்டம் ஒன்றினை நடாத்தி இலாபாமீட்டி வருகின்றார். இவர் தனது உற்பத்திகளை 'தோட்டக்காரன்' என்னும் பெயரில் சந்தைப்படுத்தி வருகின்றார்.
இந்திய மாதுளை இனமான Red Angel முலம் சிறந்த விளைச்சலைப் பெற்று இன்று யாழ்ப்பாணத்தின் மாதுளை பழத்தின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.
அவருடன் கதைத்து அவருடைய அனுபவத்தை நாங்கள் இங்கு பகிர்ந்துள்ளோம். இந்தக் காணொளி பல விவசாயிகளுக்கும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம்.
எம்மை அன்புடன் வரவேற்று தனது அனுபவங்களைப் பகிர்ந்த காஞ்சீபன் அண்ணாவிற்கு உளம்கனிந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் 3பேர் 4 கதை குழுவின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கஞ்சீபன் அண்ணாவைத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் - 0773786032
#3பேர்4கதை #மாதுளை