Meera தமிழ்

Meera தமிழ் Shan Report is a personal page. இது எனது தனிப்பட்ட முகநூல் பக்கமாகும். இதில் பல்வேறுபட்ட செய்தித் துணுக்குகளும் பகிரப்படும்.

ஆர்வமுள்ளோர் தொடர்புகொள்ளவும்  +94771040880
17/11/2024

ஆர்வமுள்ளோர் தொடர்புகொள்ளவும்
+94771040880

Ramanathan Archchunaஇன்று அர்ச்சுனாவுக்கு கொழும்பில் என்ன நடந்தது?
12/07/2024

Ramanathan Archchuna
இன்று அர்ச்சுனாவுக்கு கொழும்பில் என்ன நடந்தது?

இன்று சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா தனக்கு நடந்த சம்பவங்களை வெளிப்படுத்தியுள்ளார். ...

அண்ணன் பெயரை பயன்படுத்தாமல் முன்னணி இடத்தை பிடித்த நடிகர் முரளியின் தம்பி.....!👇90 களில் முன்னணி நடிகராக இருந்த, முரளியி...
05/02/2024

அண்ணன் பெயரை பயன்படுத்தாமல் முன்னணி இடத்தை பிடித்த நடிகர் முரளியின் தம்பி.....!👇

90 களில் முன்னணி நடிகராக இருந்த, முரளியின் தம்பி... அவருடைய பெயரை கொஞ்சம் கூட பயன்படுத்தாமல், இன்று முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்துள்ளார். இவரை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் பற்றிய சிறு தொகுப்பு இதோ...,

90 களில் இதயத்திற்கு இதமான காதல் படங்களில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முரளி. நடிப்பதற்கு திறமை இருந்தால் மட்டும் போதும், கலர் முக்கியம் இல்லை என, நிரூபித்த ஹீரோக்களில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் பல அவமானங்களை கடந்து பின், திரைத்துறையில் சாதித்த இவருடைய மகன், குடும்பம் பற்றி தெரிந்த பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று உள்ளது.

அது இவருடைய தம்பி டானியல் பாலாஜி பற்றி தான். முரளிக்கு இவர் கூட பிறந்த தம்பி இல்லை என்றாலும், நடிகர் முரளியின் தந்தையரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்.

தன்னுடைய அண்ணன் திரை துறையில் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில் கூட திரைப்படங்களில் சாதிக்க வேண்டும் என துடிப்புடன் டானியல் பாலாஜி இருந்தாலும், இதனை யாரிடமும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை.

பல்வேறு கஷ்டங்களை கடந்து, தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பின்பு தான் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

குறிப்பாக, டேனியல் பாலாஜி முரளியின் சகோதரர் என்பதை கூட முரளி இறந்த பிறகே அவர் வெளிப்படுத்தினார்.

லோக்கல் கதாபாத்திரமாக இருந்தாலும், ஸ்டைலிஷ் கதாபாத்திரமாக இருந்தாலும் இறங்கி நடிப்பது தான் டானியல் பாலாஜியின் ஸ்பெஷல். ❤️🙏

இதுவரை யாருமே சரியான பதில் சொல்லவில்லை
05/02/2024

இதுவரை யாருமே சரியான பதில் சொல்லவில்லை

Yes 😁😁
20/01/2024

Yes 😁😁

Yes
10/12/2023

Yes

😍😍😍❤️
08/12/2023

😍😍😍❤️

😍😍😏😁
06/12/2023

😍😍😏😁

😏😏
04/12/2023

😏😏

❤️❤️
03/12/2023

❤️❤️

Address

Kaladdy Road, Vaddu South West, Vaddukkoddai
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Meera தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meera தமிழ்:

Share