Yaal Tv News

Yaal Tv News செய்திகள், அரசில் ஆய்வுகள், கட்டுரைக?

22/06/2025

செம்மணியில் வெடிக்கப்போகும் போராட்டம்சிறீதரன் ,மணிவண்ணன் ஆகியோர் விடுத்த அழைப்பு!
Video link
https://youtu.be/sjVgIiopLe4

22/06/2025

“வன்னியின் இசைத் தென்றல்” இசை நிகழ்ச்சி – கிளிநொச்சியில் பிரமாண்டமாக நடைபெற்றது!

கிளிநொச்சி மாநகரில் (21.06.2025) சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் அவர்களின் முயற்சியில் Queen Cobra Event Management வழங்கி, “வன்னியின் இசைத் தென்றல்” என்ற தலைப்பில் மாபெரும் இசை நிகழ்ச்சி மிகுந்த வெற்றியுடன் நடைபெற்றது.

21/06/2025

160 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.
யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பொலீசார் மானிப்பாய் சுடுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயது உடைய ஒரு நபர் 160 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் மேலதிக நடவடிக்கைகளுக்காக நாளை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

03/06/2025

இன்று இரு மனித எலும்புக் கூடுகள் முற்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு மனித தொகுதி முற்றாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

03/06/2025

பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்க யாழ்ப்பாணத்தில் நடைபவனி!

02/06/2025

இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் இரத்மலானை பலாலி விமான சேவை வழமைக்கு --

தகுதி காண் சேவையினை ஆரம்பித்த டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனம் .. இரு வழி சேவைக் கட்டணம் 68000 ரூபாய் ,வெள்ளி ,புதன் , திங்கட்கிழமைகளில் ஒரு சேவை , 11 பயணிகள் ,7 கிலோகிராம் அனுமதிக்கப்படும் ,வெகு விரைவில் கட்டுநாயக்க நோக்கி சேவைகள் ஆரம்பம் சர்வதேச விமான சேவைகளுடனும் இணைக்கப்படும் என நிறுவனம் தெரிவிப்பு.
https://youtu.be/dKfvg6nC0vo?si=8p6bicQOEwyWT_ws
DP Aviation Jaffna International Airport

01/06/2025

யாழ். சுன்னாகம் பகுதியில் 15 கிராம் ஹெரோயின், 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பவற்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபரும் அதனை கொள்வனவு செய்ய முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29/05/2025

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்
கனடா கல்விக் கண்காட்சி! ...
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில்
கனடா கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி யாழ்ப்பாணம் வலம்புரி ஆடம்பர விருந்தினர் விடுதியில்
மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்படு செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Super singer junior பங்குபற்றிய ஈழத்து சிறுமி! பிரியங்காவிற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு!          Video link
22/05/2025

Super singer junior பங்குபற்றிய ஈழத்து சிறுமி! பிரியங்காவிற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு!
Video link

Super singer junior பங்குபற்றிய ஈழத்து சிறுமி! பிரியங்க...

அலைமோதும் மக்கள்! நந்திக்கடல் முதல் பணம்சார் உளவியல் வரை ! யாழில் மலிவு விலையில்!    Video link
22/05/2025

அலைமோதும் மக்கள்! நந்திக்கடல் முதல் பணம்சார் உளவியல் வரை ! யாழில் மலிவு விலையில்!
Video link

அலைமோதும் மக்கள்! நந்திக்கடல் முதல் பணம்சார் உளவியல் வரை ! யாழில் மலிவு விலையில்! ...

19/05/2025

ஆசிரியர் ஒருவரால் மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்
யாழ். மத்திய கல்லூரி முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

16/05/2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் யாழ் நகர பகுதி பாடசாலைகள் முன்பாக இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yaal Tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaal Tv News:

Share