24/02/2026
புனித ரமழான் மாத போட்டிகள் – 2026
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு நடாத்தும் தேசிய மட்டத்திலான ரமழான் மாத போட்டிகள்.
இப்போோட்டியில் இலங்கையின் அனைத்து இன மாணவர்களும் பங்குபெற்ற முடியும்.
📌 போட்டிகள்:
1️⃣ அரபு எழுத்தணிக்கலைப் போட்டி
2️⃣ ரமழான் கட்டுரை போட்டி
3️⃣ ரமழான் புகைப்படப் போட்டி
🖌️ 1. *அரபு எழுத்தணிக்கலைப் போட்டி*
பிரிவுகள்:
🔹 பிரிவு 1 – தரம் 6 – 9
🔹 பிரிவு 2 – தரம் 10 – 11
🔹 பிரிவு 3 – தரம் 12 – 13
நிபந்தனைகள்:
📌குர்ஆன் வசனம் / ஹதீஸ் / ரமழான் தொடர்பான வாசகங்கள் எழுத வேண்டும்.
📌A4 அல்லது A3 தாளில் எழுத வேண்டும்.
📌கருப்பு அல்லது நிற பேனாக்கள் பயன்படுத்தலாம்.
📝 2. *கட்டுரை போட்டி*
பிரிவுகள்
🔹 பிரிவு 1 – தரம் 6 – 7
🔹 பிரிவு 2 – தரம் 8 – 9
🔹 பிரிவு 3 – தரம் 10 – 11
🔹 பிரிவு 4 – தரம் 12 – 13
தலைப்புகள்:
📌தரம் 6–9 : “ரமழான் மாதத்தின் சிறப்பு”
📌தரம் 10–11 : “ரமழான் மற்றும் மாணவர்களின் பொறுப்பு”
📌தரம் 12–13 : “ரமழான் – ஒழுக்கத்தை உருவாக்கும் மாதம்”
நிபந்தனைகள்:
📌கட்டுரை தமிழ் மொழியில் மாத்திரமே எழுத முடியும்.
📌தரம் 6–9 : 150 – 250 சொற்கள்
📌தரம் 10–11 : 250 – 350 சொற்கள்
📌தரம் 12–13 : 350 – 500 சொற்கள்.
📌சுய கையெழுத்தினால் எழுதப்பட வேண்டும்.
📸 3. *ரமழான் புகைப்படப் போட்டி*
பிரிவுகள்:
🔹 பிரிவு 1 – தரம் 6 – 9
🔹 பிரிவு 2 – தரம் 10 – 11
🔹 பிரிவு 3 – தரம் 12 – 13
நிபந்தனைகள்:
📌ரமழான் மாதத்தை பிரதிபலிக்கும் புகைப்படமாக இருக்க வேண்டும்.
(உதா: நோன்பு திறப்பு, தொழுகை, நற்காரியம்)
📌ஒருவர் ஒரு புகைப்படம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்
📌Editing செய்யக் கூடாது.
ஆக்கங்களில் மாணவரின் பெயர், தரம், போட்டி பிரிவு, பாடசாலையின் பெயர், தொலைபேசி இலக்கம் என்பன குறிபிடப்பட்டு அனைத்து ஆக்கங்களும் அதிபதினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்ப வேண்டும்.
அனுப்பும்போது உங்கள் சான்றிதழ்களை அனுப்புவதற்காக *ரூபா 70* பெருமதியான முத்திரை ஒட்டப்பட்டு A4 காகித உரையையும் (Envelope) சேர்த்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Ramadan Competition,
Media unit,
Al Azhar Central College,
Thihariya 11875
*பங்குபெற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்* வழங்கப்படுவதோடு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஒரு மாணவன் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளிலும் பங்கு பெற்ற முடியும்.
பங்குபெற்றும் அனைத்து மாணவர்களும் எமது https://www.aamu.lk இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
படைப்புகளை ஒப்படைக்கும் இறுதித் திகதி: 28.03.2026
அனைவரும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.