Star Tv Sri Lanka

Star Tv Sri Lanka Sri Lankan Television

05/08/2026

02/08/2026

🔴 Deceased Ashraf’s Death: Petition to the President Seeking a New Investigation – Nationwide Signature Campaign Launched

Journalist M.I.M. Inham has submitted a petition to His Excellency President Anura Kumara Dissanayake requesting a new, independent investigation into the death of the late leader Hon. M.H.M. Ashraff.

Following the submission of the petition, a nationwide public signature campaign has been launched to gather public support for this request. Journalist M.I.M. Inham has also called upon civil society organizations, university student unions, professionals, religious leaders, and members of the public to extend their support by joining the campaign.

This initiative does not seek to accuse any individual or institution. Instead, it calls for an independent, impartial, and transparent investigation to re-examine the available evidence in accordance with the law and establish the truth.

The petition further requests that the findings of such an inquiry be published as an official public report in the interest of justice, accountability, and transparency.

Justice, transparency, and the public’s right to know the truth are fundamental principles of a democratic society. Therefore, people of all ethnicities, religions, and languages are respectfully invited to support this important initiative by signing the petition.

📞 For more information:
M.I.M. Inham
Journalist
Mobile: +94 71 183 5922



🔴 மறைந்த அஷ்ரஃப் மரணம்: புதிய விசாரணை கோரி ஜனாதிபதியிடம் மனு – நாடளாவிய கையொப்பப் பிரச்சாரம் ஆரம்பம்

மறைந்த தலைவர் கௌரவ எம்.ஹெச்.எம். அஷ்ரஃப் அவர்களின் மரணம் தொடர்பாக புதிய, சுயாதீன, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி, இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஊடகவியலாளர் எம்.ஐ.எம். இன்ஹாம் அவர்கள் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனுவைத் தொடர்ந்து, பொதுமக்களின் ஆதரவைப் பெற்றெடுக்கும் நோக்கில் நாடளாவிய பொது கையொப்பப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், தொழில்முறை அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி யார்மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக அல்ல. மாறாக, ஏற்கனவே உள்ள ஆதாரங்களை சட்டத்தின் கீழ் மறுபரிசீலனை செய்து, உண்மையை வெளிக்கொணரும் வகையில் சுயாதீன, நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

அத்துடன், விசாரணையின் முடிவுகள் அதிகாரப்பூர்வ அறிக்கையாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் உண்மையை அறியும் உரிமையை உறுதிப்படுத்தும் இந்த முக்கிய முயற்சிக்கு அனைத்து இன, மத, மொழி மக்களும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கி கையொப்பமிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

📞 தொடர்புக்கு:
எம்.ஐ.எம். இன்ஹாம்
ஊடகவியலாளர்
071 183 5922



🔴 විපතට පත් අෂ්රෆ් මහතාගේ මරණය: නව විමර්ශනයක් ඉල්ලා ජනාධිපතිතුමා වෙත පෙත්සමක් – ජාතික අත්සන් ව්‍යාපාරයක් ආරම්භයි

අභාවප්‍රාප්ත නායක ගරු එම්.එච්.එම්. අෂ්රෆ් මහතාගේ මරණය සම්බන්ධයෙන් නව, ස්වාධීන, අපක්ෂපාතී සහ විනිවිදභාවයෙන් යුත් විමර්ශනයක් සිදු කරන ලෙස ඉල්ලා, ශ්‍රී ලංකා ජනාධිපති ගරු අනුර කුමාර දිසානායක මහතා වෙත මාධ්‍යවේදී එම්.අයි.එම්. ඉන්හාම් මහතා විසින් පෙත්සමක් භාරදී ඇත.

මෙම පෙත්සමට අනුබද්ධව, මහජන සහාය ලබා ගැනීම සඳහා ජාතික මහජන අත්සන් ව්‍යාපාරයක් ආරම්භ කර ඇත. තවද සිවිල් සංවිධාන, විශ්වවිද්‍යාල ශිෂ්‍ය සංවිධාන, වෘත්තීයවේදීන්, ආගමික නායකයන් සහ සියලුම ජනතාව මෙම උත්සාහයට සහය දක්වන ලෙස ආරාධනා කර ඇත.

මෙම උත්සාහයේ අරමුණ කිසිදු පුද්ගලයෙකුට හෝ ආයතනයකට චෝදනා කිරීම නොවේ. එය නීතියට අනුව පවතින සාක්ෂි නැවත සමාලෝචනය කර සත්‍යය අනාවරණය කර ගැනීම සඳහා ස්වාධීන හා විනිවිදභාවයෙන් යුත් විමර්ශනයක් පැවැත්විය යුතු බව අවධාරණය කරයි.

එමෙන්ම, එම විමර්ශනයේ ප්‍රතිඵල නිල වාර්තාවක් ලෙස මහජනතාව වෙත නිකුත් කළ යුතු බවද පෙත්සමෙන් ඉල්ලා ඇත.

යුක්තිය, විනිවිදභාවය සහ මහජන විශ්වාසය තහවුරු කිරීම සඳහා ගෙන යන මෙම වැදගත් උත්සාහයට සියලු ජාතීන්, ආගම් සහ භාෂාවන් නියෝජනය කරන ශ්‍රී ලාංකිකයන් එක්ව අත්සන් කර සහය ලබා දෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටී.

📞 වැඩි විස්තර සඳහා:
එම්.අයි.එම්. ඉන්හාම්
මාධ්‍යවේදී
071 183 5922

29/07/2026

2025 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் 104 நவீன மெட்ரோ பேருந்துகள் இலங்கையை வந்தடைந்தன

Address

Vijithapura
Kalawewa
50110

Telephone

+94711835922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Tv Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Tv Sri Lanka:

Shortcuts

Share

Category