15/08/2023
உண்மையான காதல் என்பது முதுமையில் மிளிர்வது♥️
இளமை உடலின் வலிமையைக் கொண்டு மனதில் வெற்றிடத்தை நிரப்ப முனைகிறது. முதுமை மனதின் வலிமையைக் கொண்டு உடலில் இயலாமையை இட்டு நிரப்பி நடக்கிறது. விழிகளின் கவர்ச்சியிலும், ஈர்ப்பின் கிளர்ச்சியிலும் மட்டுமே காதலை நுகரும் காதலர்கள் முதுமையின் மலர்ச்சோலைகளில் இளைப்பாறுவதில்லை.
இளமைக்காதல் எதிர்பார்ப்புகளின் மேல் கட்டப்பட்ட வீடாக இருக்கிறது, முதுமைக்காதலோ எதிர்பார்ப்புகளற்ற உறவின் மேல் கட்டப்பட்ட ஆலயமாய் இருக்கிறது
https://youtu.be/Sc3uHchrQkU