Abd Express News

Abd Express News உள்நாட்டு� செய்திகள்
போன்றவற்றை உடன

03/04/2026

📚 _*ICT THEORY CLASS – Tamil Medium*_
💻✨ *ICT Class ah? Easy & Smart-a kathukkalaam!*
“Computer basics strong illa…”
“Coding start panna epdi?”
👉 இந்த class உங்களுக்குத்தான்! 😎🔥
🎯 2028 A/L Batch
🧑‍🎓 Group & Individual Classes
🌍 Sri Lanka-la எங்க இருந்தாலும் join pannalaam
🖥️ Zoom + Kalmunai
👨‍🏫 Sir: Abdullah Asfaque
(Junior Software Engineer, BICT (Hons), CAA )
👉 Theory + Practical + Confidence build pannuvom!
📅 Start on: APRIL 04
📞 Join pannalama?
📲 075 686 6654
⚠️ Limited Seats Only – Hurry Up! 🚀

உள்நாட்டு� செய்திகள்
போன்றவற்றை உடன

அடையாள அட்டைகள் வழங்கும் சேவை இன்று முதல் மீள் ஆரம்பம்-------------------------------ABD Express News 🇱🇰🚨📰 30 March 2026...
30/03/2026

அடையாள அட்டைகள் வழங்கும் சேவை இன்று முதல் மீள் ஆரம்பம்
-------------------------------
ABD Express News 🇱🇰🚨📰
30 March 2026
Monday🌎
-------------------------------

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று (30) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் சேவைகள் ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------
ABD Express News 🇱🇰🚨📰

⚡ செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள WhatsApp Group உடன் இணைந்திருங்கள்

⚡ ஏனையோர் பயன்பெறும் வகையில் பகிருங்கள்
-------------------------------

Group 10👇👇
https://chat.whatsapp.com/E3d4Q2tueX8LTnX4WyeGRZ

Safety Group👇👇
https://chat.whatsapp.com/EYa8mQl1jJY1666qy7g4H4

📞 விளம்பர தொடர்புகளுக்கு கீழேயுள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

ADMIN : https://wa.me/+94778920678

18/09/2025
18/09/2025

Welcome to the World of ICT!

Grade 6 to 13 ICT Classes with Asfaque Sir are now open for registration.

✔ 6 years of teaching experience
✔ Fun and engaging ICT learning
✔ Physical and Zoom mode available

Location: Sainthamaruthu
For more details and registration: 075 68 66 654

Register today and take your ICT knowledge to the next level!

உள்நாட்டு� செய்திகள்
போன்றவற்றை உடன

*வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு*-------------------------------*_ABD Express Ne...
14/12/2024

*வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு*
-------------------------------
*_ABD Express News_* 🇱🇰🚨📰
*14 December 2024*
*Saturday*🌎
-------------------------------

2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை 300,162 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 177,804 ஆண்களும் 122,358 பெண்களும் உள்ளடங்குவர்.

தென் கொரியாவுக்கு 7,002 பேரும், இஸ்ரேலுக்கு 9,211 பேரும், ருமேனியாவுக்கு 10,274 பேரும், ஜப்பானுக்கு 8,251 பேரும் வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 310,948 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதுதான், இவர்களில் அதிகளவானோர் ஐக்கிய அரபு அமீரகம் இராச்சியத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------
*_ABD Express News_* 🇱🇰🚨📰

⚡ *செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள WhatsApp Group உடன் இணைந்திருங்கள்*

⚡ *ஏனையோர் பயன்பெறும் வகையில் பகிருங்கள்*
-------------------------------

*Group 11*👇👇
https://chat.whatsapp.com/IO3x3XnDoeqL3NFuUUL9av

*Safety Group*👇👇
https://chat.whatsapp.com/EYa8mQl1jJY1666qy7g4H4

📞 *_விளம்பர தொடர்புகளுக்கு கீழேயுள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்_*

*ADMIN* : https://wa.me/+94778920678

*🇱🇰✨ Happy 76th Independence Day, Sri Lanka! 🎉🎇*On this joyous occasion, let's celebrate the rich heritage, unity, and p...
04/02/2024

*🇱🇰✨ Happy 76th Independence Day, Sri Lanka! 🎉🎇*

On this joyous occasion, let's celebrate the rich heritage, unity, and progress of our beautiful nation. May the spirit of freedom continue to shine bright, bringing prosperity and happiness to every heart. 🕊️🌟

Address

Kalmunai

Telephone

+94778920678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abd Express News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share