Kalmunai & Adz

அனைத்து பொருட்களையும் வேறு இடங்களை விடவும் குறைவான விலைகளில் நாடு பூராவும்  Delivery செய்யப்படும்.🚚✅எமது வாட்ஸாப் குழுமத...
07/09/2024

அனைத்து பொருட்களையும் வேறு இடங்களை விடவும் குறைவான விலைகளில்

நாடு பூராவும் Delivery செய்யப்படும்.🚚✅

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்து மேலும் பல சலுகைகளை பெறுங்கள்.

https://chat.whatsapp.com/H488DppvfhFDdylH4U7qTK

Group 2

https://chat.whatsapp.com/LOtEnHs8oz2Cs1pQjLX6TP

Group 3

https://chat.whatsapp.com/JPql2l8WVz72MHCuMo3N1D

Whatsapp Channel follow

https://whatsapp.com/channel/0029Vaj5eLIKLaHfWg39SC2M

21/08/2024

கல்முனை முழுவதும் விற்க வாங்க விளம்பரப்படுத்த
0760898077
Whatsapp

I'm using imo Channel SRI LANKA🇱🇰🇱🇰 FRIEND'S. Click the link to join us!
12/08/2024

I'm using imo Channel SRI LANKA🇱🇰🇱🇰 FRIEND'S. Click the link to join us!

Explore the most trending news on our channel directory, a top pick for 200 million people.

10/08/2024
08/08/2024

முழு Social Media வயும் தெறிக்கவிட்ட
Simak The Mass🔥🔥
👇😂

16/07/2024

கண்டி திகன பிரதேசத்தின் சஹ்ரா மூஸா கலீம் அவர்களின் பா லஸ்தீன் பற்றிய பாடல் ஒன்று அக்கரைப்பற்றில்….

BISSMI SHOW ROOMM யின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி மற்றும் சிறமத்தினை குறைப்பதற்காக வீட்டு மின்சாத பாவனை பொருட்களான Ri...
27/01/2024

BISSMI SHOW ROOMM யின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி மற்றும் சிறமத்தினை குறைப்பதற்காக
வீட்டு மின்சாத பாவனை பொருட்களான Rice cooker , Blender, Mixer Grinder, Ceiling Fan, Table Fan , Electric Iron, Electric Kettle,Oven,Lights,Washing machine,Gas Cooker மற்றும்
அணைத்து வகையான மின்சாதன பொருட்களையும் எம்மிடம் மிக குறைந்த விலையில் மிகவும் நேர்த்தியாக திருத்தி கொடுக்கப்படும்.அனைத்து விதமான மின்சாதனங்களுக்கான உதிரிப்பாகங்களையும் எம்மிடம் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்

09/01/2024

Join now Whatsapp chanel

*NEW STOCK ARRIVALS*ITEM : AIR CONDITIONER NON-INVERTER MODEL : AC-12kSPECS : 12000BTU, ANTI RUST,ANTI BACTERIAL FILTER ...
06/01/2024

*NEW STOCK ARRIVALS*

ITEM : AIR CONDITIONER NON-INVERTER
MODEL : AC-12k
SPECS : 12000BTU, ANTI RUST,
ANTI BACTERIAL FILTER & PM 2.5 FILTER,
SET TEMPERATURE INDICATOR,
POWERFUL OPERATION MODE,
TOUGH & ECO OUTDOOR,
GOLDEN FIN CONDENSER, 5M COPPER PIPE AND WIRE
PRODUCT WARRANTY : 1YEAR
COMPRESSOR WARRANTY : 5YEARS (TERMS AND CONDITIONS APPLIED)

ITEM : AIR CONDITIONER NON-INVERTER
MODEL : AC-18
SPECS : 18000BTU, ANTI RUST,
ANTI BACTERIAL FILTER & PM 2.5 FILTER,
SET TEMPERATURE INDICATOR,
POWERFUL OPERATION MODE,
TOUGH & ECO OUTDOOR,
GOLDEN FIN CONDENSER, 5M COPPER PIPE AND WIRE
PRODUCT WARRANTY : 1YEAR
COMPRESSOR WARRANTY : 5YEARS (TERMS AND CONDITIONS APPLIED)
*Limited stocks only

BISSMI SHOW ROOMM
KALMUNAI
CALL/W.APP- 0756643550

online மூலமாக வீட்டிலிருந்தவாறே பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது எவ்வாறு?1. https://onl...
26/11/2023

online மூலமாக வீட்டிலிருந்தவாறே பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது எவ்வாறு?

1. https://online.ebmd.rgd.gov.lk/ எனும் இணையதள முகவரிக்கு சென்று சான்றிதழ் கோரிக்கை என்பதை Click செய்யுங்கள்.

2. தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல், பெயர் என்பவற்றை நிரப்பி PIN ஐ அனுப்புக என்பதை Click செய்யுங்கள்.

3. PINஐ உள்ளிடவும் எனும் இடைவெளியில் SMS ஊடாக பெறப்பட்ட PIN இலக்கத்தை type செய்யுங்கள்.

4. தொலைபேசி எண் வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்ட பின் சான்றிதழின் வகை, விநியோயோகிக்கும் முறை என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.

*சான்றிதழின் வகையை (பிறப்பு / இறப்பு / திருமணம்) தெரிவு செய்யுங்கள்

*விநியோயோகிக்கும் முறை இல் உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று பெறுவதாயின் Collect என்பதையும், கடிதம் மூலம் வீட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டுமாயின் Speed Post என்பதையும் தெரிவு செய்யுங்கள்.

*விநியோயோகிக்கும் முறை இல் Collect என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை சேகரிக்க விரும்பும் மாவட்டத்தையும் பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யுங்கள்.
அல்லது

*விநியோயோகிக்கும் முறை இல் Speed Post என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை அனுப்ப வேண்டிய விலாசம் மற்றும் மாவட்டம், பிரதேச செயலகம் என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.

5. கோரும் சான்றிதழ் தொடர்பான விபரங்களை கொண்டு படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

* பிறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக பிறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, பெயர், பால், சான்றிதழ் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அத் திகதி என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.

*விவாகச் சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக விவாகச் சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, ஆணின் பெயர், பெண்ணின் பெயர், பதிவாளரின் பெயர், பதிவாளர் பிரிவு என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.

*இறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக இறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் இறப்பு மாவட்டம், பிரிவு செயலகம், மரணத்தின் பிரிவு செயலகம், பெயர், இறப்பு நிகழ்ந்த திகதி, இடம் என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க என்பதை Click செய்யுங்கள்.

6. வழங்கப்பட்ட தகவல்களை சரிபார்த்தது, "உறுதி செய்க" என்பதை Click செய்யுங்கள்.

7. கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் கோரிக்கை email / SMS மூலம் அனுப்பப்படும். பின் சரி என்பதை Click செய்யுங்கள்.

8. வேலை நாட்களில் கோரிக்கை செயல்படுத்த தொடங்கியவுடன் விண்ணப்பம் சரிபார்த்து பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரி SMS, e-mail மூலம் வழங்கப்படும் அதை Click செய்யுங்கள்.

9. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் தேவையான பிரதிகளின் எணிக்கையை குறிப்பிட்டு பணம் செலுத்துக என்பதை Click செய்யுங்கள்.

10. நீங்கள் நிச்சயமாக பணம் செலுத்த விரும்புகிறீர்களா என்பதில் "ஆம்" என்பதை Click செய்யுங்கள்.

11. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் I Accept என்பதை தெரிவு செய்து *Choose your Payment Method: என்பதில் Any Visa/ Master Card (Paycorp) என்பதை தெரிவு செய்து "Proceed" என்பதை Click செய்யுங்கள்.

12. Confirm Payment Details பக்கத்தில் "Pay Now" என்பதை Click செய்யுங்கள்.

13. கடனட்டை அல்லது பற்று அட்டை விபரங்களை உள்ளீடு செய்து "Submit" என்பதை Click செய்யுங்கள்.

14. கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டவுடன் SMS, e-mail மூலம் உறுதி செய்யப்படும் பின் "சரி" என்பதை Click செய்யுங்கள்.

பின்னர் நீங்கள் தெரிவு செய்ததற்கு ஏற்ப பிரதேச செயலகத்தில் அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

🌴*NEW ARRIVAL *❗️🌴STAND FAN 12" Inch⚡5 BLADE⚡3 SPEED CONTROL⚡COPPER MOTOR⚡ADJUSTABLETILT HEIGHTBISSMI SHOW ROOMMKALMUNUA...
04/11/2023

🌴*NEW ARRIVAL *❗️

🌴STAND FAN 12" Inch

⚡5 BLADE
⚡3 SPEED CONTROL
⚡COPPER MOTOR
⚡ADJUSTABLETILT HEIGHT

BISSMI SHOW ROOMM
KALMUNUAI

TEL/WHATSAPP-0756643550

🌴*NEW ARRIVAL *❗️🌴CLIP FANBISSMI SHOW ROOMMKALMUNUAITEL-0756643550
24/10/2023

🌴*NEW ARRIVAL *❗️

🌴CLIP FAN

BISSMI SHOW ROOMM
KALMUNUAI

TEL-0756643550

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunai & Adz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalmunai & Adz:

Share