NTv Network

NTv Network Navithenveli TV will be revealed about navithenveli

28/03/2025

நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெறுகின்ற அனைத்து விடயங்களை வெளிக்கிணறுகின்ற என் டிவி முகநூல் தொலைக்காட்சி இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் பற்றிய கலந்து விவரங்களை உங்களுக்கு அறியத் தரும்.

28/03/2025

M.B. நவாஸ், சாளம்பைக்கேணி மத்தி வட்டாரத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று பல்வேறு பட்ட சேவைகளை ஊருக்காக வழங்கியதில் ஒன்றுதான் சாளம்பைக்கேணி மத்தி வட்டார ஏழை குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுத்து இவரை நாம் என்றும் மறந்து விட முடியாது. இம்முறையும் தேர்தலில் இவரை வெற்றியடைய செய்து எமக்கான உரிமைகளை வென்றெடுத்தது போன்று மீண்டும் எமக்கான உரிமைகளை இவரூடாக பெற்றுக் கொள்வோம். சாலம்பெய்க்கேனி மத்தி வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக இவரை உள்ளூராட்சி சபைக்கு அனுப்புவோம். வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.

24/03/2025

நாவிதன்வெளி பிரதேச சபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் நளீர் பவுண்டேஷன் உடைய தலைவர் நளீர் அவர்களை வெற்றி பெறச் செய்வோம்

⚽️ ⚽️ ⚽️ ⚽️ ⚽️ ⚽️ ⚽️
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

20/03/2025

🔹ஓர் உயிரை வாழ வைத்தவர் எல்லா உயிர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல் குர்ஆன் 5:32)

🔹சிறு நீரக மாற்று சிகிச்சைக்காக ரூபாய் 1 கோடிக்கும் மேல் பணம் தேவைப்படுகிறது.. மொளலவி அல் ஹாபிழ் சமீம் (ஷர்க்கி) அவர்களுக்கு முடியுமான உதவிகளை வழங்கிடுவோம்..
அதிகம் பகிர்ந்திடுவோம்.

14/01/2025

NTv Network...

குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா -2024 தேசிய விருது பெற்ற பாத்திமா நப்ரா.------------------------அல் ஹசீனா ப...
10/09/2024

குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா -2024 தேசிய விருது பெற்ற பாத்திமா நப்ரா.
------------------------

அல் ஹசீனா ப்ரைடல்ஸ் அகடமி ஏற்பாட்டில் தென்னிந்திய பிரபல நடிகை மீனா சாஹர் கலந்து கொண்ட குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா-2024 கடந்த 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் உள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இவ்விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த அழகுக்கலை நிபுணர் மற்றும் சரும பராமரிப்பாளருக்கான தேசிய விருதினை எம்.என்.பாத்திமா நப்ரா (FOUNDER OF HM UNIQUE CREATIVE) பெற்றுக் கொண்டார்.

மேலும் இவ்விழாவில் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்படப்பிடிப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், சிகை அலங்காரம், அழகுக்கலை நிபுணர்கள், தொலைக்காட்சி தயாரிப்பாளர் ,சமுக சேவையாளர்கள், சாதனையாளர்கள் என பலருக்கு நடிகை மீனா சாஹர் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Address

12/62 Chalambaikerny-04 Central Camp, Ampara
Kalmunai
32050

Telephone

+94756203628

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTv Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NTv Network:

Share

Category