27/08/2025
🌹 நபி (ஸல்) அவர்களின் பிறப்பின் மகிமை 🌺
✨ நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் வர்ணனைகளை மக்கள் மயப்படுத்துவோம் ✨
🎙️ அஷ்ஷேய்க். A.L.A. அனீஸ் ( ஹாஷிமி ) - ஏறாவூர்
🕌 அல் - மஸ்ஜிதுல் ஹாமி ஜும்ஆ
பள்ளிவாசல் - கல்முனை
🛑 ஏற்பாடு : ACJU Kalmunai Branch
#ரபீஉல்_அவ்வல்