10/10/2025
469ம் ஆண்டு நாகூர் கந்தூரி விழா அழைப்பிதழ்
Nagore Kandoori Urus 2025 Invitation
18-11-2025 | செவ்வாய்கிழமை அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பிறகு, பாய்மரம் ஏற்றப்படும்
After the Fajar Prayer on Tuesday early morning, the Flag Sail will be hoisted.
————————————————
21.11.2025 | வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிக்கு | FRIDAY | Jamathul Aakhir - 1
நாகூர் தர்கா 5 மினாராக்களிலும் புனித கொடி ஏற்றுதல் | Mounting of Flag at 9.00 pm
————————————————
28-11-2025 | வெள்ளிக்கிழமை இரவு | FRIDAY | Jamathul Aakhir - 8
நாகூர் தர்கா அலங்கார வாசலில் வாணவேடிக்கை | Fireworks at 8.30 pm
————————————————
29-11-2025 | சனிக்கிழமை இரவு | THURSDAY | Jamathul Aakhir - 9
நாகூர் தர்காவில் பீர் வைக்குதல் | Peer Installation at 10.00 pm
————————————————
30.11.2025 | ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு | SUNDAY
மக்ரிப் தொழுகைக்குப்பிறகு நாகையில் இருந்து புனிதமிகு சந்தனக்கூடு புறப்படுதல்
01.12.2025 | திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு | | MONDAY | Jamathul Aakhir - 10
அதிகாலை புனித சந்தனம் பூசுதல் | Early morning 4.30 am Holy Sandal Anoinment
————————————————
02 -12-2025 | செவ்வாய்கிழமை மாலை | THURSDAY | Jamathul Aakhir - 11
நாகூர் தர்காவிலிருந்து பீர் கடற்கரைக்கு செல்லுதல் | Peer Proceeds to Seashore at 5.00 pm
————————————————
04.12.2025 | வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு | THURSDAY | Jamathul Aakhir - 14
புனித கொடி இறக்குதல் | DISMOUNTING OF HOLY FLAG at night 8.30.p.m
#நாகூர்தர்கா #தமிழ் #தமிழ்நாடு #நாகூர்