23/11/2025
குத்புல்மஜீத் பர்துல்வஹீத் ஷாஹுல் ஹமீத் அஸ்-செய்யித் அப்துல்காதிர் நாஹூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் றழியள்ளாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக
204வதுகொடியேற்ற நிகழ்வு
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா ஷரீபில் கொடியேற்ற நிகழ்வு