Sky தமிழ்

Sky தமிழ் முகநூல் தொலைக்காட்சி

14/04/2025

இந்த ஸ்கை தமிழ் பக்கம் செயல்படாது...

தற்போது புதிய பக்கத்தை உருவாக்கி உள்ளோம் இந்த பக்கத்தை Follow செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்!
https://www.facebook.com/skytamilnewscom

📲 விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⬇️
https://chat.whatsapp.com/JDujC6C0v3hGXkqqwFfbKi

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பொருளாளர் ரஹ்மத் மன்சூர் புனித  ரமழான் நோன்பினை முன்னிட்டு விடுக்கும் வாழ்த்துச் செய்தி***...
01/03/2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளர் ரஹ்மத் மன்சூர் புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு விடுக்கும் வாழ்த்துச் செய்தி
*******************************

அல்லாஹ்வின் உதவியோடு ஹிஜ்ரி 1446 - ரமழான் மாதத்தை அடைந்திருக்கிறோம். இஸ்லாமிய மாதங்களில் சிறப்புமிக்க மாதங்களின் ஒன்றாகவும் இறையருளை அடைவதற்கான மாதமாகவும் புனித ரமழான் காணப்படுகிறது. உலகமெங்கும் வாழும் அனைத்து முஸ்லிம் உடன்பிறப்புக்களுக்கும் எனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இப் புனித மாதத்தில் நோய்களில் இருந்து உடல், உள்ளம் விடுபட்டு, ஆன்மீக ஆரோக்கியம், அமைதி மற்றும் ஒற்றுமை நிறைந்ததாக எம் அனைவருக்கும் அமையட்டும் என பிராத்திப்பதோடு,

பூரண ஆரோக்கியத்தோடு அனைத்து நோன்புகளையும் நோன்பதற்கு
எம் அனைவருக்கும் இறைவன் அருளும் அன்பும் கிடைக்கவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

புனித ரமழான் வாழ்த்துகள்!

ரஹ்மத் மன்சூர்
பொருளாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
தலைவர் ரஹ்மத் பவுண்டேசன் -கல்முனை.

09/11/2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிப் பயணத்தில் சிறந்த நேர்த்தியான சகலருக்கும் பிடித்தமான நமது உதவும் கரங்கள் வெற்றி பெற வைப்போம்.. அல்லாஹ் அக்பர்

இலட்சிய சாதனை படைத்த சஹ்மி சஹீட் ; இலங்கையை சுற்றிவரும் சாதனையில் வெற்றி!Show Me The View
26/08/2024

இலட்சிய சாதனை படைத்த சஹ்மி சஹீட் ;
இலங்கையை சுற்றிவரும் சாதனையில் வெற்றி!

Show Me The View

Address

Main Road
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Sky தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky தமிழ்:

Share

Category