VAIBZ TV

VAIBZ TV VAIBZ News is an authorised and registered news website in Ministry of Mass Media of Sri Lanka.

16/01/2026

யாழ்.பலாலியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க. .!

|

11/01/2026

தர்ஷன ஹந்துங்கொடவின் மறைவு ஊடகத் துறைக்கு பெரும் இழப்பாகும்:சஜித் பிரேமதாச

ஊடகத் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய திறமை வாய்ந்த ஊடகவியலாளராக தர்ஷன ஹந்துங்கொட அவர்களைக் கூற முடியும். நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கும் கூட எடுத்துரைத்து, நாட்டு மக்களுக்கு உன்னத சேவையை இவர் செய்து வந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தர்ஷன ஹந்துங்கொட அவர்களின் திடீர் மறைவால் ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் ஆற்றிய சிறந்த சேவைகளை என்றும் நாம் மறந்திட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலஞ்சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்ஷன ஹந்துங்கொட அவர்களின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

11/01/2026

அம்பாறை – நிந்தவூர் கடற்கரையில் 3000 கிலோ சுறா மீன் கரை ஒதுங்கியது.


Address

Kalubowila West

Alerts

Be the first to know and let us send you an email when VAIBZ TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VAIBZ TV:

Shortcuts

Share

Category