News line Sri Lanka

News line  Sri Lanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News line Sri Lanka, Media/News Company, Kandy.

📢 WALK-IN INTERVIEW – JEYA BOOK CENTREJeya Book Centre is inviting enthusiastic and dedicated candidates to attend a Int...
31/05/2026

📢 WALK-IN INTERVIEW – JEYA BOOK CENTRE

Jeya Book Centre is inviting enthusiastic and dedicated candidates to attend a Interview for available vacancies.

📅 Date: 01.06.2026 & 02.06.2026
🕚 Time: 11:00 AM
📍 Venue: Jeya Book Centre, Pettah Branch, People's Park Complex

Please bring:
✅ Updated CV
✅ Copies of relevant certificates/documents

We welcome candidates who are passionate about customer service and eager to build their careers with us.

For inquiries:
📞 077 009 2748

We look forward to meeting you!

22/05/2026

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின; பல இடங்கள் பாதிப்பு

மே 22, 2026 | காலை 09:26

கெளளணி கங்கை பள்ளத்தாக்குப் பகுதிகளில் பெய்த கடும் மழையால், அவிசாவளை மற்றும் ஹன்வெல்ல இடைப்பட்ட பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் பல இடங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக அடா தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, புவக்க்பிட்டிய – தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் யட்டியந்தோட்டை பகுதிகளின் சில இடங்களும் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.

இதற்கிடையில், பலும்மஹர – கடுவெல புதிய கண்டி வீதியின் உடுபில பகுதியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த வீதியில் இலகு வாகனங்களின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

🎓✨ Diploma In English – 06 மாதங்கள் ✨🎓📚 (2026 புதிய சேர்க்கை)WhatsApp group 👇https://chat.whatsapp.com/C4ls3hYXXo6I2RVLr...
13/05/2026

🎓✨ Diploma In English – 06 மாதங்கள் ✨🎓
📚 (2026 புதிய சேர்க்கை)

WhatsApp group 👇
https://chat.whatsapp.com/C4ls3hYXXo6I2RVLrbBD9S?mode=gi_t

🔥 உங்கள் ஆங்கில அறிவை Professional Level-க்கு உயர்த்த சிறந்த வாய்ப்பு!
💼 வேலைவாய்ப்பு, உயர்கல்வி, நேர்முகத் தேர்வு மற்றும் தொடர்புத்திறன் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள Diploma Program!

🗓 சேர்க்கை நிறைவு தேதி: 22/05/2026
🚀 வகுப்புகள் ஆரம்பம்: 02/06/2026

━━━━━━━━━━━━━━━
🌟 பாடநெறியின் சிறப்பம்சங்கள் 🌟
━━━━━━━━━━━━━━━

✅ 100% Zoom Online வகுப்புகள்
✅ தமிழ் மூலம் எளிய கற்பித்தல்
✅ LMS Learning System வசதி
✅ வகுப்பு Recording வழங்கப்படும்
✅ அனுபவமிக்க மற்றும் நட்பான விரிவுரையாளர்கள்
✅ ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் மற்றும் வழிகாட்டுதல்
✅ பேசுதல், எழுதுதல் மற்றும் தொடர்புத்திறன் பயிற்சிகள்
✅ செயன்முறை செயல்பாடுகள் மற்றும் Interactive Sessions
✅ Assignments மற்றும் Assessments உடன் கற்றல்
✅ 02 Assessments
✅ life time support
✅ தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்
✅ வீட்டிலிருந்தே பாதுகாப்பாக கற்கும் வசதி
✅ Hard Copy Certificate வழங்கப்படும்

━━━━━━━━━━━━━━━
🎯 இந்த பாடநெறி யாருக்கு பொருத்தமானது?
━━━━━━━━━━━━━━━

📌 பள்ளி முடித்த மாணவர்கள்
📌 வேலை தேடுபவர்கள்
📌 பல்கலைக்கழக மாணவர்கள்
📌 வேலை செய்பவர்கள்
📌 ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்த விரும்புபவர்கள்

━━━━━━━━━━━━━━━
💰 பாடநெறி கட்டணம்: ரூ. 5000/- மட்டும்
📌 தவணை முறையிலும் கட்டணம் செலுத்தலாம்
━━━━━━━━━━━━━━━

⚡ குறைந்த இடங்கள் மட்டுமே!
📢 இன்றே பதிவு செய்து உங்கள் எதிர்காலத்தை முன்னேற்றுங்கள்!

📞 மேலும் தகவல்களுக்கு மற்றும் பதிவு செய்ய:
📱 0752933292

🎨 Adobe Photoshop Online MasterclassEnroll Now – Limited Seats!Closing Date - 2026 April 15> பல Online Courses “Basic கற...
11/04/2026

🎨 Adobe Photoshop Online Masterclass

Enroll Now – Limited Seats!
Closing Date - 2026 April 15

> பல Online Courses “Basic கற்றல்” மட்டுமே தரும்; அதில் கற்றாலும், வேலை செய்ய முடியாது, ப்ரயோஜனம் இல்லை.

> இந்த Course அப்படி அல்ல நான் ஒரு Graphic Designer அனுபவம் கொண்டதால், real-world projects செய்யக்கூடிய skills நீங்கள் கற்றுக்கொள்ளலாம். Course முடிந்த பிறகு, நீங்கள் ஒரு print shop/graphics project-ல் நேரடியாக வேலை செய்யும் அளவிற்கு திறன் பெறுவீர்கள்.

- Requirements: PC / Laptop

- Duration: 12 Days (6 Days Theory + 6 Days Practice)

- Extra 6 Days Support for doubts & errors

- Photoshop Software Support Provided

- Class Videos Included

*Course Fee: Rs. 10,000*
*Special Offer: The first 30 students who register can enroll at a fee of Rs. 8,000.*

*பாடநெறி கட்டணம்: ரூ. 10,000*
*சிறப்பு சலுகை: முதல் 30 பதிவுசெய்யும் மாணவர்கள் ரூ. 8,000 கட்டணத்தில் சேரலாம்*

*(No Certificate – Skills 100%)*

🔥 Limited Seats – Reserve Now!

Upcoming Online Courses:

- Graphic Design: Illustrator, CorelDRAW, Sign Master

- Video Editing: CapCut Desktop, Premiere Pro, After Effects

- Cyber Security: Hacking, Bug Bounty

- Web Development: HTML, CSS, JavaScript, Python

- Office Suite: MS Word, MS Excel, MS PowerPoint

More details
Join WhatsApp Group 👇

10/04/2026

🎨 Adobe Photoshop Online Masterclass

Enroll Now – Limited Seats!
Closing Date - 2026 April 15

> பல Online Courses “Basic கற்றல்” மட்டுமே தரும்; அதில் கற்றாலும், வேலை செய்ய முடியாது, ப்ரயோஜனம் இல்லை.

> இந்த Course அப்படி அல்ல நான் ஒரு Graphic Designer அனுபவம் கொண்டதால், real-world projects செய்யக்கூடிய skills நீங்கள் கற்றுக்கொள்ளலாம். Course முடிந்த பிறகு, நீங்கள் ஒரு print shop/graphics project-ல் நேரடியாக வேலை செய்யும் அளவிற்கு திறன் பெறுவீர்கள்.

- Requirements: PC / Laptop

- Duration: 12 Days (6 Days Theory + 6 Days Practice)

- Extra 6 Days Support for doubts & errors

- Photoshop Software Support Provided

- Class Videos Included

*Course Fee: Rs. 10,000*
*Special Offer: The first 30 students who register can enroll at a fee of Rs. 8,000.*

*பாடநெறி கட்டணம்: ரூ. 10,000*
*சிறப்பு சலுகை: முதல் 30 பதிவுசெய்யும் மாணவர்கள் ரூ. 8,000 கட்டணத்தில் சேரலாம்*

*(No Certificate – Skills 100%)*

🔥 Limited Seats – Reserve Now!

Upcoming Online Courses:

- Graphic Design: Illustrator, CorelDRAW, Sign Master

- Video Editing: CapCut Desktop, Premiere Pro, After Effects

- Cyber Security: Hacking, Bug Bounty

- Web Development: HTML, CSS, JavaScript, Python

- Office Suite: MS Word, MS Excel, MS PowerPoint

More details
Join WhatsApp Group 👇

🚨 Vacancy Alert!Social Media Specialist + Content Creator wanted at UKAAYE Card (PVT) LTD 🎨📱If you can manage business p...
02/03/2026

🚨 Vacancy Alert!

Social Media Specialist + Content Creator wanted at UKAAYE Card (PVT) LTD 🎨📱

If you can manage business pages, create reels & graphics, and actually grow engagement (not just post random content), we want to hear from you.

Requirements:
✔ 1+ year handling business social media
✔ Strong English + Sinhala or Tamil
✔ Canva / CapCut / Adobe / Meta Business Suite skills
✔ Results-driven mindset

📍 Location: Colombo - Onsite Physical
📞 077 738 5344
📧 [email protected]

Stop scrolling. Start creating. Join us.

🔥🔥*_உள்நாட்டு/வெளிநாட்டு கூடிய சம்பளத்துடன்  அதிக வேலைவாய்ப்பிற்கான தேவைக்கு கட்டுமான துறையில் சிறந்த பணியாளராக விளங்கி ...
13/02/2026

🔥🔥*_உள்நாட்டு/வெளிநாட்டு கூடிய சம்பளத்துடன் அதிக வேலைவாய்ப்பிற்கான தேவைக்கு கட்டுமான துறையில் சிறந்த பணியாளராக விளங்கி வாழ்க்கையில் வெற்றி பெற எம்முடன் இணையுங்கள்....📲 *0705010225_*🔥🔥

https://wa.me/94705010225

💥சர்வதேச அளவில் அதிகபட்ச கோரிக்கையுடன் *FORKLIFT OPERATOR,JCB OPERATOR மற்றும் EXCAVATOR OPERATOR* பாடநெறிகள்

💫*முற்றிலும் தமிழ்மொழி மூலமான* தசாப்தங்களுக்கும் மேலான கனரக இயந்திர பயிற்சியில் அனுபவம் கொண்ட தகுதிவாய்ந்த நிபுணர் ஆலோசகர்களை உள்ளடக்கியது.💫

⛔ தகுதி
16-45 வயதுடைய ஆண்
கல்வி தகைமை அவசியமில்லாத போதும் இந்த துறையில் பணியாற்ற விருப்பம் மட்டுமே போதுமானது.

⛔ பாடநெறி காலம்
➡️01 மாதம்
*தொலைதூர மாணவர்களுக்கு விடுதி வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.*

⛔ கிடைக்ககூடிய சான்றிதழ்கள்

➡️ *JMTC நிறுவன தொழிற்பயிற்சி சான்றிதழ்*
➡️*NVQ தேசிய தொழில் தகுதி*
➡️*NTT தேசிய கல்வி வாரிய சான்றிதழ்*
மற்றும் *OPERATOR* *அடையாள அட்டை*

🌟*_பாடநெறி கட்டணங்களை தவணை முறையில் செலுத்தும் அறிய வாய்ப்பு_*

நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினால், விசா பெறும்போது மேற்கண்ட தகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் உள்நாட்டில் உள்ள அரசு அல்லது தனியார் துறையின் முன்னணி நிறுவனத்தில் இந்தத் துறையில் வேலைக்குச் செல்லும்போது *NVQ* சான்றிதழ் கட்டாயத் தகுதியாகிவிட்டது.

*தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சிறந்த பயிற்சியை குறைந்த கட்டணத்தில்,அதிக அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை மற்றும், சிறந்த சம்பளத்துடன் தொழிலைப்பெற்று, வாழ்க்கையை வெல்ல இன்றே எங்களுடன் இணையுங்கள்.*

🌟மேலதிக விபரங்களுக்கு

*https://wa.me/94705010225*

07/01/2026

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்

தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணைஉயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான...
10/12/2025

📰NEWS LINE📌Sri Lanka🇱🇰

உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை

உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை
சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டது.

நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை கீழே

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when News line Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share