WINGS TV

WINGS TV Spread the positive energy & happiness all over the world .. Let your thoughts to change this world

இந்தியாவின் அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த விமானம் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.
12/06/2025

இந்தியாவின் அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த விமானம் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

10/06/2025
---இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டி புத்தகக் கண்காட்சி 2025, ஜூன் 23 முதல் ஜூன் 29 ...
10/06/2025

---

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டி புத்தகக் கண்காட்சி 2025, ஜூன் 23 முதல் ஜூன் 29 வரை கண்டி சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. செங்கடகல நகரில் நடைபெறும் இந்த மிகப்பெரிய புத்தகக் கண்காட்சிக்கு பிளாட்டினம் ஆதரவாளர்களாக அகுரப் பப்ளிகேஷன்ஸ், ஆஷீர்வாத் பப்ளிகேஷன்ஸ், கொடகே பப்ளிகேஷன்ஸ், எம்.டி. குணசேன நிறுவனம், சமுத்திர பப்ளிகேஷன்ஸ், சுசர பப்ளிகேஷன்ஸ் மற்றும் வாஸனா பப்ளிகேஷன்ஸ் தங்களது பங்களிப்பை வழங்குகின்றன.

தங்க ஆதரவாளர்களாக இமாஷி பப்ளிகேஷன்ஸ், IBMC பப்ளிகேஷன்ஸ், சுபா பப்ளிகேஷன்ஸ், சமகி பப்ளிகேஷன்ஸ், சமனல ஞானம் பப்ளிகேஷன்ஸ் மற்றும் SD விஜயதுங்க பப்ளிகேஷன்ஸ் செயலாற்றுகின்றன.

ஊடக ஆதரவாளர்களாக சியத டிவி, நெத் எஃப்.எம்., ஃபாக்ஸ் எஃப்.எம். மற்றும் லங்காதீப பத்திரிகை நிறுவனம் செயலாற்றுகின்றன.

அரடுவ பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் இந்த நிகழ்வின் முக்கிய ஆதரவு வழங்கும் நிறுவனம் ஆக செயற்படுகின்றது.

ஜூன் 23 முதல் ஜூன் 29 வரை, காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை, விசேட தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கவும், இலக்கியக் கலந்துரையாடல்கள், புத்தக வெளியீடுகள், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை அனுபவிக்கவும், உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when WINGS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WINGS TV:

Share

Category