
11/03/2024
BCAS WASANTHA UDANAYA (NEW YEAR FESTIVAL) - 2024 ☀️
Contest of Awurudu Kumara and Kumariya
Get registered at the BCAS Front Desk or scan the QR code here.
Last day of application acceptance - 24th of March 2024
1st round contest - 27th of March l 2024
BCAS வசந்த உதான - 2024 ☀️
"அவுருது" குமரன் குமரிகளுக்கான போட்டி
போட்டிக்கான விண்ணப்பங்களை BCAS Front desk இல் பெற்றுக்கொள்ளலாம். அல்லது கீழ உள்ள QR Code ஐ Scan செய்யவும்.
விண்ணப்பங்கள் ஏற்கப்படும் கடைசி திகதி- March 24, 2024.
முதல் சுற்றுப்போட்டி- March 27, 2024
#2024