24/09/2025
ஹஸரங்கயோட Celebration அ அப்ரார் செய்ஞ்சான், பதிலுக்கு விக்கட் எடுத்ததும் அப்ராரோட Celebration அ ஹஸரங்க செய்ஞ்சான், Pavilion ல இருந்துட்டு அத அப்ராரும் Team mate ஹரீஸும் Enjoy பன்னானுங்க, இடையில commentary room ல இருந்து ரஸல் ஆர்னோல்டும், வகார் யூனுஸும் கலாய்ச்சிட்டு இருந்தானுங்க,
Last ஆ மெட்ச் முடிஞ்சதும் அப்ராரும் , ஹஸரங்கவும் ஆரத்தழுவி சிரிச்சிக்கிட்டானுங்க மொத்த fight உம் over
இதுதான்டா Sports & Game spirit, களம் வேற களத்துக்கு வெளிய வேற
இதே நம்ப பக்கத்து நாட்டுக்காரன இருந்திருந்தா இன் நேரம் நாலு சங்கி மீடியாவ கூப்பிட்டு வச்சு cinema dialogue லாம் பேசி ஒப்பாரி வச்சிட்டு இருந்திருப்பானுங்க
அடுத்த நாள் பக்தாள்ஸ்லாம் சேர்ந்து கதறிக்கிட்டு நமக்கு பாடம் நடத்திட்டு இருந்திருப்பானுங்க
This is beauty of gentleman cricket ❤️