17/07/2025
⭕ அன்பார்ந்த உறவுகளே
📞
நிறுவனம் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்க்கின்றது…..
✅👉 இதுவரை காலமும் எமது #இறக்காமம் பிரதேச மக்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரே நொடியில் துடைத்தெரிய வந்துவிட்டது 📞
போக்குவரத்தில் உள்ள அசௌகரீகம் மற்றும் பொருட்களை தேடி அலைதல் போன்ற பிரச்சினைகளின் தீர்வே வன் கோல் டெலிவரி…
உங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தவாறே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொள்ளலாம்…
👉 #பாமசியில் இருந்து மருந்து வகைகள்,💊💉
👉 #மாட்டிறைச்சி,கோழி
🐓🐃🐏 இறைச்சி,ஆட்டிறைச்சி
காலை உணவுகள்(இடியப்பம்,பராட்டா…போன்றவை). பகல் உணவுகள் (பிரியாணி, சோறு மற்றும் கறி..)
இரவு உணவுகள்(கொத்து ரொட்டி, பிரைட் றயிஸ்,டொல்பின் என்பன..),
மாலைநேர உணவு வகைகள்(பெற்றிஸ், சம்சா, பண் வகைகள், டேஸ்ட் கிளங்கு,வாழைப்பழங்கள்…)
மற்றும் வீட்டிற்க்கு வருகை தந்திருக்கும் உறவுகளை கவனிக்க தேவையான சோட்டீஸ்,பழ வகை,பிஸ்கட் போன்றவை.
👉 #மரக்கறி வகைகள், 🥬🥦🫑🍆🥕🍅🥥
ஏனைய மளிகைப்பொருட்கள்,
👉 எமது #மனிதவள சேவைகள் 🚶🕴️
1.பெயின்டிங்க் வேலைகள்,
2.எலக்டிகல் வேலைகள்,
3.பிளம்பிங் வேலைகள்,
4.ஏனைய லேபர் சேவகள்
👉 #வாகன_வசதிகள் 🚗🚛🚜🚕🚑
1.ஆட்டோ,சிறிய வேன்,மோட்டார் மைக்
2.பொருட்களை ஏற்ற லொறி
3.வளவு வேலைக்கு லோடர் (Loader), JCB
என்பவற்றை சிறிய டெலிவரி கட்டணத்தில் உங்கள் கதவுகளுக்கே கொண்டுவந்து தருகிறோம்..
ஒருமுறை இச்சேவையை பெற்று உணர்நது பாருங்கள்
இவ்வாறான உதவி தேவைப்படும் உங்கள் உறவினர்,நண்பர்களுக்கும் இந்த செயதியை பகிருங்கள்.
நன்றி
அட்மின், வன் கோல் டெலிவரி சேவிஸ்| One Call Delivery Service
Join With Community link:
https://chat.whatsapp.com/EuLQ53VjJ1CKoxAGybTbHt
WhatsApp link: wa.me/94774050737
Contact Us:
Call : 0719595011 | 0774050737
WhatsApp: 0774050737
Facebook: https://www.facebook.com/share/18zbmNe5Cs/?mibextid=wwXIfr