07/11/2025
இலங்கை குடிமகனாகிய நான் போதைப்பொருள் பாவனை, விற்பனை, கடத்தல் போன்ற எந்த வகையான குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன், அதற்கு துணை போகவும் மாட்டேன், போதைப் பொருளை ஒழிக்க என்னாலான முயற்சிகளை முழுமையாக முன்னெடுப்பேன் என கல்முனை பிரதேச மக்கள் இறைவன் சாட்சியாக உறுதிமொழி வழங்கி சத்தியப்பிரமாணம் செய்தனர். https://madawalaenews.com/31468.html