14/08/2026
நமது பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக இணைந்து கரம்கொடுப்போம்! 📚✨
அன்பான ஊர் உறவுகளுக்கும் பழைய மாணவர்களுக்கும்,
நமது சுலைமானியா மத்திய கல்லூரி, கன்னத்தோட்டை பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "கிடுகு விற்பனை 2026" நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவளிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
“அறிவை வளர்ப்போம்… நன்மையைப் பகிர்வோம்!” 🌟
📅 திகதி: 12.09.2026
நமது பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உங்களது சிறிய பங்களிப்பும் பெரும் பலமாக அமையும்.
வாருங்கள், ஒன்றுபடுவோம்! நமது கல்லூரியை உயர்த்த உயர்ந்து நிற்போம். 🤝🎓
Join Hands to Support the Educational Growth of Our School! 📚✨
Dear Alumni, Parents, and Well-Wishers,
We warmly invite you to support and participate in the "Kiduhu Sale 2026", organized to raise funds for the educational development of Sulaimaniya Central College, Kannaththota.
"Nurture Knowledge... Share the Goodness!" 🌟
📅 Date: September 12, 2026
Every small contribution you make goes a long way in shaping a brighter future for our students.
Let’s come together to empower the next generation! 🤝🎓