Lankan TV

Lankan TV இது மக்களின் குரலாக

29/05/2025
05/02/2025

மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பனிமனையின் ஏற்பாட்டினில் எமது தாய் நாட்டின் 77 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில்
அதிகளவிலான மாணவர்கள் மற்றும் பெற்றோர் சமூகம் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

அதிக ஞாபக சக்தி கொண்ட காத்தான்குடி சிறுவன் அயாஷ் அஹமட்================================இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்...
21/01/2025

அதிக ஞாபக சக்தி கொண்ட காத்தான்குடி சிறுவன் அயாஷ் அஹமட்
================================

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் எம்.எச். முஹம்மட் நபீல், எம்.ஆர். றிப்ரத் றினா ஆகியோரின் புதல்வரான 2 வயது 3 மாதங்களேயான அயாஷ் அஹமட் தனது ஞாபக சக்தி மூலமாக புதிய வரலாரொன்றை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் முதற் கட்டமாக உலக நாடுகளின் கொடிகள்,மிருகங்கள், வாகனங்கள், பழங்கள், உணவுகள் மற்றும் வாகனங்களின் சின்னங்கள் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களை அறிந்து மிகத் துரித வேகத்தில் சொல்லி நடாத்தும் முயற்சியில் வெற்றி ஈட்டியுள்ளார்.

இவரது எதிர்காலம் சிறப்பாக அமைய எமது வாழ்த்துக்கள்.

Edit Video: https://youtu.be/uQPHQmNhC94

Full Video: https://youtu.be/iL9_JHBPPWE

ஊடகப்பணிக்காக அரசினால் வழங்கப்படும்  அடையாள அட்டைக்கான பொறுப்புகளோ அதிகதிகம்.
17/08/2024

ஊடகப்பணிக்காக அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டைக்கான பொறுப்புகளோ அதிகதிகம்.

02/07/2024

ஓய்வு பெற்ற முன்பள்ளி
ஆசிரியையின் ஆதங்கம்....
அமைச்சர் மனுஷவின்
உருக்கமான உரை....

08/06/2024

காத்தான்குடி கோட்டத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் மொழித்தின போட்டிகள் யாவும் காத்தான்குடி கோட்டக் கல்வி பணிப்பாளர் AGM. ஹக்கீம் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது. நடுவரின் கருத்து.....

22/03/2024

காத்தான்குடியில் இன்று (22.03.2024) இடம் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்தார் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகான ஆளுநர் கெளரவ செந்தில் தொண்டமான்.

11/09/2023

காத்தான்குடி சம்மேளனத்தின் காத்திரமான ஏற்பாட்டினில் இளைஞர்களுக்கான ஒன்று கூடல்

Address

No;75 Hostel Road, New Kattamkudy
Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Lankan TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lankan TV:

Share

Category