03/08/2021
The dawn of our Victorious and Glorious Lord M.S.M. Abdullah was celebrated this year from 23rd to 25th July 2021 at our Trust Premises in Arayampathi, Batticaloa adhering to health guidelines. On the 25th July 2021, 1250 parcels containing Dry rations were distributed among state sector minor employees, Deen road fishermen, and others who were providing services at that time. Batticaloa, Kallady, 231 Brigade Commander, Brigadier V.M.N.Hettiarachchi attended this meritorious event upon our invitation. The celebration was successfully concluded under the leadership and guidance of our Trust’s President M.C.A.Hameed Hajiyar.
எங்கள் உஸ்தாது வாப்பா வெற்றியாளர் பேரொளியான இறைவன் M.S.M.அப்துல்லாஹ் அன்னவர்களின் 2021ம் ஆண்டிற்கான உதயதின விழா இவ் வருடம் ஐூலை மாதம் 23ம் 24ம் 25ம் திகதிகளில் சுகாதார
முறைப்படி நடைபெற்றது. அதில் எங்களால் தெரிவு செய்யப்பட்ட சிற்றூழியர்களுக்கும் மீனவர்களுக்கும் மற்றும் இன்னோரன்ன சேவைகளை வழங்கியவர்களுக்கும் ஜாதி மத பேதமின்றி 25ம் திகதி உலர் உணவுப் பொதிகள் 1250 வழங்கப்பட்டன. இந் நிகழ்வின் போது எங்கள் அழைப்பை ஏற்று கல்லடி 231
படையணியின் படைத்தளபதி Brigadier V.M.N.ஹெட்டி ஆரச்சி அவர்கள் சமூகமளித்தார்கள். எங்கள் அன்புக்குரிய கௌரவ தலைவர் முப்லிஹீன் M.C.A.ஹமீத் ஹாஜியார் அவர்கள் தலைமையிலும் கண்காணிப்பிலும் இந் நிகழ்வு நடைபெற்றது.
අපගේ ගුරුපියාණන්ගේ උදාවූ දින සැමරීම මෙවරත් ජූලි මස 23, 24 සහ 25 යන දිනයන්වල සෞක්ය නීතීරීතිවලට අනුකූලව පැවැත්විණා. අප විසින් තෝරාගනු ලැබූ සුළුසේවකයින්ටත් ධීවරයින්ටත් ඇතුළුව අනයාකාරයෙන් සේවා සැපයූ අයටත් ජාති, ආගම් බේදවලින් තොරව වියලි ආහාර මලු1250ක් බෙදාදෙන ලදී. මෙයට අපගේ ආරාධනාව පිළිඅරගෙන කල්ලඩි,231 බලසේනාවේ බලසේනාධිපති බ්රිගේධියර් V.M.N.හෙට්ටි ආරච්චි මහතා උත්සවයට සහභාගිවනලදී. අපගේ ආදරණිය ගරු සභාපතිතුමාණන් වන මුෆ්ලිහීන් M.C.A.හමීඩ් හාජියාර් මැතිතුමාණන්ගේ ප්රධානතත්වයෙන් සහ අධීක්ෂණය යටතේ මෙම කටයුතු සිදුකරනලදී.
Sri Lanka Army - Defenders of the Nation