Arafath ALM

Arafath ALM welcome to all members

சமையல் இனி மிக எளிது!சமைப்பதற்குத் தயாரான நிலையில் (Ready-to-Cook) பதப்படுத்தப்பட்ட சுவையான கோழி இறைச்சி இப்போது1000/=மட...
05/03/2026

சமையல் இனி மிக எளிது!

சமைப்பதற்குத் தயாரான நிலையில்

(Ready-to-Cook)
பதப்படுத்தப்பட்ட சுவையான கோழி இறைச்சி இப்போது

1000/=மட்டுமே
750g

'House Of Chicken'_ இல் கிடைக்கிறது. தரம் மற்றும் சுவைக்கு எங்களின் உத்தரவாதம்!"

நேரம் குறைவு, சுவையோ அதிகம்!
மசாலாக்கள் சேர்த்து பக்குவமாக பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி.
_வாங்கிச் சென்றால் போதும், நிமிடங்களில் சுவையான கறி தயார்!_ ஓர்டர்களுக்கு அழையுங்கள்: 0757819335."

https://wa.me/qr/2BJJE6OBD2V7M1

https://chat.whatsapp.com/IVka0E1f9F60Q7H2sjW3Md?mode=gi_t

🌙✨ RAMADAN SPECIAL OFFERS ✨🌙📍 MBM Super Mart – Batticaloa 🏬🔥 இந்த வாரம் மட்டுமே! (Feb 23 – 27) 🔥🕌✨ “இப்தார் மற்றும் தினச...
24/02/2026

🌙✨ RAMADAN SPECIAL OFFERS ✨🌙
📍 MBM Super Mart – Batticaloa 🏬

🔥 இந்த வாரம் மட்டுமே! (Feb 23 – 27) 🔥

🕌✨ “இப்தார் மற்றும் தினசரி வீட்டு பாவனை பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் 🤩🛒💥”

🥫 Tin Fish 🐟
🛢️ Cooking Oil varieties 🫒🍶
🥤 Drinks Powder & Falooda items 🍧🥤
🍹 Juice & Cordial 🧃🍊
🥛 Fresh Milk & Dairy products 🧀🥚

🛍️ சிறியதாக வாங்குங்கள் – பெரியதாக சேமியுங்கள்! 💰🎉

⏳ Hurry – Limited Stock Only! 🚨🛒⏳

🔗 Join our WhatsApp Groups for instant Ramadan Offers 📲✨

GROUP0️⃣2️⃣: https://chat.whatsapp.com/CBWpnfR7Q8TIatcjLNdFsW

GROUP0️⃣1️⃣: https://chat.whatsapp.com/CyJXxBKEDSfGFLorn14f4x?mode=

🔗 Follow our page for latest updates 👍📢✨
https://www.facebook.com/share/1H34b1MmQM/?mibextid=wwXIfr

📍 Address: No.60, Beach Road, Kattankudy-04 🗺️📌
📞 Contact: 075 810 3717 📲☎️

🌙💛 Blessed Ramadan – Save & Celebrate! ✨🎉🕌

புனித ரமழானை முன்னிட்டு!பூர்வீக நூதன சாலையினை பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
20/02/2026

புனித ரமழானை முன்னிட்டு!

பூர்வீக நூதன சாலையினை பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

20/02/2026
20/02/2026
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன் முஸ்தபாமௌலவி (பலாஹி) அல் அக்ஷா பேசி இமாம் அவர்கள் சற்றுமுன் வபாத்தானார்கள்.
10/01/2026

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்

முஸ்தபாமௌலவி (பலாஹி) அல் அக்ஷா பேசி இமாம் அவர்கள் சற்றுமுன் வபாத்தானார்கள்.

வான் பாயும் 36 நீர்த்தேக்கங்கள்...!நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் ...
20/12/2025

வான் பாயும் 36 நீர்த்தேக்கங்கள்...!

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (20) காலை 9.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை காணப்படுவதாக அத்திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் குறிப்பிட்டார்.

இதன்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வான் பாய்ந்து வருகின்றன:

அம்பாறையில் 9 பிரதான நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்களும்,

அநுராதபுரத்தில் 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்களும்,

பதுளை மாவட்டத்தில் 7 பிரதான நீர்த்தேக்கங்களில் 4 நீர்த்தேக்கங்களும்,

மட்டக்களப்பில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்களும்,

ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் ஒரு நீர்த்தேக்கமும்,

கண்டி மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களும்,

குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்களும்,

மொனராகலையில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்களும்,

பொலன்னறுவையில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்களும்,

புத்தளம் மாவட்டத்தில் உள்ள 2 பிரதான நீர்த்தேக்கங்களும்,

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 பிரதான நீர்த்தேக்கங்களில் 4 நீர்த்தேக்கங்களும்,

வவுனியாவில் ஒரு நீர்த்தேக்கமும் வான் பாய்கின்றன.

குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்சமாகவே உள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாறுபடக்கூடும் என்று நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

எனவே, குறித்த நீர்த்தேக்கங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்து அதிக அவதானத்துடன் இருப்பது மிக முக்கியம் என எச்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Address

Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafath ALM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share