𝑲𝒌𝒚 𝑺𝒐𝒄𝒊𝒆𝒕𝒚

𝑲𝒌𝒚 𝑺𝒐𝒄𝒊𝒆𝒕𝒚 𝑪𝒐𝒓𝒑𝒐𝒓𝒂𝒕𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑩𝒍𝒐𝒄𝒌𝒆𝒓'𝒔 🕴️

🤍Al hamthulillah..💜May this Eid bring unlimited joys and open doors of opportunities for the good of you and your family...
21/04/2023

🤍Al hamthulillah..💜
May this Eid bring unlimited joys and open doors of opportunities for the good of you and your family. May this holy day bring you love and peace and your family be blessed by the grace of Allah.

"🅗🅐🅟🅟🅨 🅔🅘🅓 🅜🅤🅑🅐🅡🅐🅚"
𝓢𝓪𝓷𝓮𝓮𝓻🤍𝓢𝓱𝓲𝓯𝓪.....✍🏻
𝓚𝓴𝔂 𝓢𝓸𝓬𝓲𝓮𝓽𝔂 🌴

*Kky Society* 🌴*Advertisement* 📢_💯Verified®️👁️‍🗨️✔️_அன்பான Kky Society 🌴 வாசகர்களே...ஒரு முறை தான் சுவித்து பாருங்களேன்....
21/04/2023

*Kky Society* 🌴
*Advertisement* 📢
_💯Verified®️👁️‍🗨️✔️_

அன்பான Kky Society 🌴 வாசகர்களே...
ஒரு முறை தான் சுவித்து பாருங்களேன்...

*JALA* வின் புனித நோன்புப் பெருநாள் Special Packs

♦ஓலைப் பெட்டி தம்பிரியாணி(Family Pack)

♦ஓலைப் பெட்டி
நாசிகுரான்(Family Pack)

♦நாசிகுரான் சவன்(Couple Pack)

Order Now - 0771328656 or 0701234562

Note - ஓடர்கள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

*குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் குரங்குகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தப் போவதாக ஒரு குரங்கு தெரிவித்துள்ளத...
15/04/2023

*குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் குரங்குகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தப் போவதாக ஒரு குரங்கு தெரிவித்துள்ளது...*🤭

*இந்த ஆதங்கத்தை தடுக்க அமைச்சரவை குழு நியமனம்....!* 😅

🗓️ *~15-04-2023~*🕴🏻
✪🎭 *(Saturday)* ☠︎︎✪
*🌴☪︎ Kky Society ☪︎👨🏻‍💻*
┈┉┅━☞ ☜━┅┉┈

இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது...

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது...

இதேவேளை, குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில், ஆராய்வதற்காக வனவளத்துறை, நீதி பெருந்தோட்ட மற்றும் விவசாய அமைச்சுக்களை சேர்ந்த 4 அதிகாரிகள் கொண்ட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது...

_*📡Our Media Network🤳*_

🥏 _*Group No 03*_ 🪀👇🏻⤵️
_https://chat.whatsapp.com/Eg4OzfXG7Gx2975xURK86C_

_*🌴Facebook Link*_ ⤵️
_https://www.facebook.com/profile.php?id=100090173507909&mibextid=ZbWKwL_

_*🕴🏻Corporate Link🌴*_ ⤵️
_https://www.facebook.com/groups/1132489780783794/?ref=share_

_*🪩 Instagram Link🌴*_⤵️
_https://instagram.com/kkysociety?igshid=YmMyMTA2M2Y=_

_*🦅Twitter Link🌴*_⤵️
_https://twitter.com/kky_society?t=r2_03zeJvK2xItvOcZFJFA&s=09_

_*🔰Linkedin Link🌴*_⤵️
_https://www.linkedin.com/in/kky-society-🌴-44b6b3269_

14/04/2023

_Kky Society 🌴 Environment In....✍🏻_

_✍🏻Time To Time Ramadan Updates...🌙_

*உலக அழிவும், மறுமை விசாரணையும்…*

ᥫ᭡ ✍🏻___𝑺𝒂𝒏𝒆𝒆𝒓𓆪🩵
┈┉┅━☞ ☜━┅┉┈

இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும்.

இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும்,அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது.

நபியவர்கள் மறுமை நாளைப்பற்றி அடிக்கடி மக்கத்து மக்களுக்கு மத்தியில் எச்சரித்து வந்த நேரத்தில், இந்த மறுமை நாள் எப்போது வரும் என்ற கேள்வியை இறை நிராகரிப்பாளர்கள் நபியவர்களிடம் கேட்ட போது, நபியவர்கள் மௌனமாக இருந்த நேரத்தில் படைத்தவன் அதற்கு இப்படி பதிலளித்தான்

“எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? மகத்தான அச்செய்தியைப் பற்றி, ‏எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி, அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள். (78:1-5)

அந்த மறுமை நாள் எப்போது நிகழும் என்பதை படைத்த அல்லாஹ் மட்டுமே அறிவான். உலக அழிவதற்கு முன் ஏற்ப்படும் பல முன் அறிவிப்புகளை நபியவர்கள் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதே நேரம் இத்தனையாம் ஆண்டு உலகம் அழியும் என்று யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு அதை அல்லாஹ் இரகசியமாகவே வைத்துள்ளான் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது… (31:34)

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறக்கேட்டேன். ( புகாரி 4936)

உலக அழிவு நாள்…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1548)

இங்கு உலக அழிவு நாள் வெள்ளிக்கிழமை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த வெள்ளிக்கிழமை இந்த உலகம் அழிக்கப்படும் என்பதை குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

சூர் ஊதுதல்…
உலகம் சம்பூர்ணமாக அழிக்கப்படுவதற்கு முன் முதலாவது எக்காளம்(சூர்) ஊதப்படும். முதலாவது சூர் ஊதப்பட்டவுடன் வானங்கள், பூமி. சூரியன் சந்திரன், நட்சத்திங்கள், கடல்கள், மலைகள் அனைத்தும் தூள், தூளாக… தூக்கி வீசப்படும்.அதன் பிறகு இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் பூமியிலிருந்து அனைவரும் எழுப்பப்படுவார்கள்.

“ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். (39:68)

அல்லாஹ் நாடியோர்களைத் தவிர என்றால், முதல் சூரின் போது மலக்குமார்கள் அழிக்கப்பட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்

“அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்
‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், ‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள். (புகாரி 4935)

எனவே முதல் சூர் ஊதப்பட்டவுடன் இந்த உலகம் எப்படி அழியும் என்ற காட்சியை குர்ஆன் பின் வருமாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

பூமி தூள், தூளாக…
“பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

“பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1-2)

அல்லாஹ் உலகத்தை அழிக்க நாடும் போது பூமியை அப்படியே தூள் தூளாகத் தூக்கி புரட்டிப் போடுவான்.

மலைகள் வெடித்து சிதறும்…
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

“மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.(101:05)

பூமி அசையாமல் இருப்பதற்காக அல்லாஹ் மலைகளை அமைத்துள்ளான். அந்த மலைகள் உலக அழிவு நாள் அன்று காற்றில் பறக்கும் பஞ்சைப் போல காற்றோடு, காற்றாக, பறக்கும் என்பதை அந்த குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சூரியன், நட்சத்திரங்கள், ஒளியிழந்து உதிர்தல்…
“நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது (82: 2)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும் தனது ஒளியை இழப்பதோடு, அப்படியே மேலிருந்து கீழே உதிர்ந்து கொட்டும் என்பதை அல்லாஹ் அந்த வசனங்கள் மூலம் குறிப்பிடுகிறான்.

வானம் பிளக்கும்…
“வானம் பிளந்து விடும்போது (84:1)

“எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் இந்த வானம் துண்டு, துண்டாக, பிளந்து உருகி வடியும் என்பதை அந்த குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

கடல் கொந்தளிப்பு…
“கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது…(82:3)

குறிப்பிடப்பட்ட அந்த நாள் வந்த உடன் கடல் தண்ணீர் கொந்தளிக்கப்பட்டு, பூமியின் பக்கம் தண்ணீர் தூக்கி வீசப்படும். இப்படி பல ரீதியில் உலக அழிவுகள் ஏற்பட்டப் பின் வெறும் மையானமாக இந்த பூமி காட்சி தரும்...

_*📡Our Media Network🤳*_

🥏 _*Group No 03*_ 🪀👇🏻⤵️
_https://chat.whatsapp.com/Eg4OzfXG7Gx2975xURK86C_

_*🌴Facebook Link*_ ⤵️
_https://www.facebook.com/profile.php?id=100090173507909&mibextid=ZbWKwL_

_*🕴🏻Corporate Link🌴*_ ⤵️
_https://www.facebook.com/groups/1132489780783794/?ref=share_

_*🪩 Instagram Link🌴*_⤵️
_https://instagram.com/kkysociety?igshid=YmMyMTA2M2Y=_

_*🦅Twitter Link🌴*_⤵️
_https://twitter.com/kky_society?t=r2_03zeJvK2xItvOcZFJFA&s=09_

_*🔰Linkedin Link🌴*_⤵️
_https://www.linkedin.com/in/kky-society-🌴-44b6b3269_

*இன்றைய வானிலை நிலவரம்..!*🗓️ *~14-04-2023~*🕴🏻 ✪🎭 *(Friday)* ☠︎︎✪ *🌴☪︎ Kky Society ☪︎👨🏻‍💻*    ┈┉┅━☞   ☜━┅┉┈மேல் மற்றும் ச...
14/04/2023

*இன்றைய வானிலை நிலவரம்..!*

🗓️ *~14-04-2023~*🕴🏻
✪🎭 *(Friday)* ☠︎︎✪
*🌴☪︎ Kky Society ☪︎👨🏻‍💻*
┈┉┅━☞ ☜━┅┉┈

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

*வளிமண்டலவியல் திணைக்களம்.*

_*📡Our Media Network🤳*_

🥏 _*Group No 03*_ 🪀👇🏻⤵️
_https://chat.whatsapp.com/Eg4OzfXG7Gx2975xURK86C_

_*🌴Facebook Link*_ ⤵️
_https://www.facebook.com/profile.php?id=100090173507909&mibextid=ZbWKwL_

_*🕴🏻Corporate Link🌴*_ ⤵️
_https://www.facebook.com/groups/1132489780783794/?ref=share_

_*🪩 Instagram Link🌴*_⤵️
_https://instagram.com/kkysociety?igshid=YmMyMTA2M2Y=_

_*🦅Twitter Link🌴*_⤵️
_https://twitter.com/kky_society?t=r2_03zeJvK2xItvOcZFJFA&s=09_

_*🔰Linkedin Link🌴*_⤵️
_https://www.linkedin.com/in/kky-society-🌴-44b6b3269_

_Kky Society 🌴 Environment In....✍🏻__✍🏻Time To Time Ramadan Updates...🌙_*இன்று வெள்ளிக்கிழமை…* *எனவே இன்றைய நாளில் நபி (...
14/04/2023

_Kky Society 🌴 Environment In....✍🏻_

_✍🏻Time To Time Ramadan Updates...🌙_

*இன்று வெள்ளிக்கிழமை…*
*எனவே இன்றைய நாளில் நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்து சொல்வது ஸுன்னாவாகும்…*

_اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيْمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيْمَ إنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ ❁_
*_اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيْمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيْمَ إنَّكَ حَمِيْدٌ مَجِيْد

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*
*_"நாட்களில் மிகவும் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகிறது"_*

_அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரழி)_

_(அபூதாவூத்: 1047_)

*_"என்மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான். மேலும், அவரது பத்து பாவங்களை அழிக்கின்றான்; மேலும், அவருக்கு பத்து தகுதிகளை உயர்த்துகின்றான்."_*
_அனஸ் இப்னு மாலிக் (ரழி)_

_(ஸுனனுன் நஸாயீ: 1297_)

``
ᥫ᭡ ✍🏻___Saneer🩵
┈┉┅━☞ ☜━┅┉┈

14/04/2023

_*📡Our Media Network🤳*_

🥏 _*Group No 03*_ 🪀👇🏻⤵️
https://chat.whatsapp.com/Eg4OzfXG7Gx2975xURK86C

_*🌴Facebook Link*_ ⤵️
https://www.facebook.com/profile.php?id=100090173507909&mibextid=ZbWKwL

_*🕴🏻Corporate Link🌴*_ ⤵️
https://www.facebook.com/groups/1132489780783794/?ref=share

_*🪩 Instagram Link🌴*_⤵️
https://instagram.com/kkysociety?igshid=YmMyMTA2M2Y=

_*🦅Twitter Link🌴*_⤵️
https://twitter.com/kky_society?t=r2_03zeJvK2xItvOcZFJFA&s=09

_*🔰Linkedin Link🌴*_⤵️
https://www.linkedin.com/in/kky-society-🌴-44b6b3269

*Kky Society* 🌴*Advertisement* 📢*🤝அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🤝* 🤝helping🤚hands🤝 குழுமம் மூலமாக*Kky S...
14/04/2023

*Kky Society* 🌴
*Advertisement* 📢

*🤝அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🤝*


🤝helping🤚hands🤝 குழுமம் மூலமாக
*Kky Society 🌴* குழுமத்திட்கு தட்சமயம் இரண்டு பிள்ளைகளின்

(பெண் பிள்ளை 12 வயது )
( ஆண் பிள்ளை 3வயது )

தந்தையான புற்றுநோயினால் பாதிக்கபட்ட சகோதரர் ஒருவருக்கான உதவிகோரால் ஒன்று வந்துள்ளது...

இச்சகோதரருக்கு தட்சமயம் மருத்துவத்திட்கு 60 இலட்சம் ரூபாய் பணம் தேவையாக உள்ளது...

இன் நன் நாளில் அல்லாஹ்விட்காக இவ் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிப் பணத்தை தந்து உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்கின்றேன்

உங்களால் முடிந்த உதவி 100 ரூபாயாக இருந்தாலும் தயவு செய்து தந்து உதவிடுங்கள்
அல்லாஹ் பரக்கத் செய்வான்...🤲

🆓 _*Advertisement Partner's*_ 📢
*Kky Society* 🌴
*M.M.Saneer* ✍🏻
*Admin Head*👨🏻‍💻
_*Corporate Website Blocker's*_🕴🏻
_*http://wa.me/+94757330620*_
_*http://wa.me/+94755571137*_
_*http://wa.me/+94706101011*_
_*http://wa.me/+94740549121*_

*Kky Society* 🌴*Advertisement* 📢*RS 200 Bike🏍️ தேவை..!*மேலே புகைப்படத்தில் காட்டியவாறு... _*RS 200*_🏍️ இரு சக்கர மோட்டார...
13/04/2023

*Kky Society* 🌴
*Advertisement* 📢

*RS 200 Bike🏍️ தேவை..!*

மேலே புகைப்படத்தில் காட்டியவாறு...
_*RS 200*_🏍️
இரு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று தேவைப்படுகிறது... யாரிடமாவது இருந்தாலும், அல்லது நீங்கள் விற்பனைக்கு வைத்திருந்தால்.. அதை வாங்குவதற்கு தயாராக உள்ளோம்... வாகன எண் புதிய இலக்கத்துடன் இருந்தால் நல்லது...

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்...

*Good Condition* ஏற்றால் போல் விலை பேசி தீர்மானிக்கலாம்...

🪀+971 56 954 0406
Only Watsapp&🥏📞

*புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவித்த 9 பேர் நிந்தவூர் பொலிஸாரினால் கைது!*🗓️ *~13-04-2023~*🕴🏻 ✪🎭 *(Thursday)* ☠︎︎...
13/04/2023

*புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவித்த 9 பேர் நிந்தவூர் பொலிஸாரினால் கைது!*

🗓️ *~13-04-2023~*🕴🏻
✪🎭 *(Thursday)* ☠︎︎✪
*🌴☪︎ Kky Society ☪︎👨🏻‍💻*
┈┉┅━☞ ☜━┅┉┈

புனித ரமழான் மாதத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 09 பேர் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேர்மன் நட்புறவு பாடசாலை அருகில் உள்ள பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக பலர் நடமாடுவதாக பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில் சுற்றிவளைப்பு புதன்கிழமை(12) இரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 9 சந்தேக நபர்கள் பல்வேறு போதை தரக்கூடிய பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடி ஆளடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

_*📡Our Media Network🤳*_

🥏 _*Group No 03*_ 🪀👇🏻⤵️
_https://chat.whatsapp.com/Eg4OzfXG7Gx2975xURK86C_

_*🌴Facebook Link*_ ⤵️
_https://www.facebook.com/profile.php?id=100090173507909&mibextid=ZbWKwL_

_*🕴🏻Corporate Link🌴*_ ⤵️
_https://www.facebook.com/groups/1132489780783794/?ref=share_

_*🪩 Instagram Link🌴*_⤵️
_https://instagram.com/kkysociety?igshid=YmMyMTA2M2Y=_

_*🦅Twitter Link🌴*_⤵️
_https://twitter.com/kky_society?t=r2_03zeJvK2xItvOcZFJFA&s=09_

_*🔰Linkedin Link🌴*_⤵️
_https://www.linkedin.com/in/kky-society-🌴-44b6b3269_

*Kky Society* 🌴*Advertisement* 📢_💯Verified®️👁️‍🗨️✔️__*بسمﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*__*السلام عليكم ورحمۃ الله وبر...
13/04/2023

*Kky Society* 🌴
*Advertisement* 📢
_💯Verified®️👁️‍🗨️✔️_

_*بسمﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*_

_*السلام عليكم ورحمۃ الله وبركاته*_

*_💁🏻‍♀️Dear Reseller's & Customer's🤷🏻‍♀️_*

💁🏻‍♀️🆆🅴🅻 🅲🅾🅼🅴 🆃🅾
💃🏻🆂🆄🅲🅲🅴🆂🆂
🛍️🅾🅽🅻🅸🅽🅴
🛒🅼🅰🆁🅺🅴🆃🅸🅽🅶

*_💁🏻‍♀️We sell 💯 Quality Product's🛍️_*

https://chat.whatsapp.com/HF29h06U1MaEPzdJpQTBNI

_*💃🏻𝑨𝒍𝒍 𝒌𝒊𝒏𝒅 𝑶𝒇 𝑯𝒐𝒖𝒔𝒆𝒉𝒐𝒍𝒅 𝑰𝒕𝒆𝒎'𝒔🏘️*_

🍁𝑰𝒏𝒅𝒊𝒂𝒏 𝑺𝒂𝒍𝒗𝒂𝒓𝒔
🍁𝑺𝒂𝒍𝒗𝒂𝒓 𝑴𝒂𝒕𝒆𝒓𝒊𝒂𝒍'𝒔
🍁𝑨𝒃𝒂𝒚𝒂 𝒎𝒂𝒕𝒆𝒓𝒊𝒂𝒍𝒔
🍁𝑽𝒊𝒔𝒄𝒐𝒔𝒆
🍁𝑪𝒉𝒊𝒍𝒅𝒓𝒆𝒏'𝒔 𝑫𝒓𝒆𝒔𝒔
𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒊𝒐𝒏
🍁𝑩𝒂𝒃𝒚 𝑫𝒓𝒆𝒔𝒔..

_*&Etc....✍🏻🛒🛍️*_

🎋 𝑯𝒂𝒊𝒓 𝑶𝒊𝒍
🧣𝑴𝒂𝒕𝒆𝒓𝒊𝒂𝒍𝒔
🛡️𝑰𝒎𝒑𝒐𝒓𝒕𝒂𝒏𝒕 𝑷𝒆𝒓𝒇𝒖𝒎𝒆𝒔
🪄𝑨𝒕𝒉𝒕𝒉𝒖𝒓
💍𝑱𝒆𝒘𝒆𝒍𝒍𝒆𝒓𝒊𝒆𝒔
👓𝑭𝒂𝒏𝒄𝒚 𝑰𝒕𝒆𝒎'𝒔
🪫𝑬𝒍𝒆𝒄𝒕𝒓𝒐𝒏𝒊𝒄𝒔'𝒔
🍡𝑺𝒘𝒆𝒆𝒕𝒔&𝑵𝒖𝒕𝒔
💈𝑪𝒐𝒔𝒎𝒆𝒕𝒊𝒄𝒔
💆🏻‍♀️𝑭𝒂𝒄𝒊𝒂𝒍 𝑪𝒓𝒆𝒂𝒎𝒔
🥾𝑴𝒂𝒏 𝑺𝒉𝒐𝒆𝒔
👡𝑮𝒊𝒓𝒍𝒔 𝑨𝒃𝒂𝒚𝒂 𝑺𝒉𝒐𝒆𝒔
🩴𝑭𝒐𝒐𝒕𝒘𝒆𝒂𝒓'𝒔
👜𝑯𝒂𝒏𝒅 𝑩𝒂𝒈𝒔
🍽️𝑲𝒊𝒕𝒄𝒉𝒆𝒏 𝑨𝒑𝒑𝒍𝒊𝒂𝒏𝒄𝒆𝒔
🎁𝑮𝒊𝒇𝒕 𝑰𝒕𝒆𝒎'𝒔
🧸𝑲𝒊𝒅'𝒔 𝑰𝒕𝒆𝒎'𝒔
👩🏻‍🤝‍👨🏻𝑲𝒊𝒅'𝒔 𝑾𝒆𝒂𝒓𝒔
🪇𝑻𝒐𝒚'𝒔

💃🏻🇸​🇺​🇨​🇨​🇪​🇸​🇸​
🛒🇴​🇳​🇱​🇮​🇳​🇪​
🛍️🇨​🇴​🇱​🇱​🇪​🇨​🇹​🇮​🇴​🇳​

*_🧕🏻And Specially_*
*_Dubai Abaya's🇦🇪_*

_*🪢All kind Of Shawls & Trending Materials Are Available With Best Price And Best Quality🛍️💯*_

💃🏻ⓢ☋☾☾€ⓢⓢ
🛒⊙♫↳♗♫€
🛍️☾⊙↳↳€☾☂♗⊙♫

*🥏 _If You Are Interested You Shall Join In Group_ 🪀*

https://chat.whatsapp.com/HF29h06U1MaEPzdJpQTBNI

_*Advertisement Partner's*_ 📢
*Kky Society* 🌴
*M.M.Saneer* ✍🏻
*Admin Head*👨🏻‍💻
_*Corporate Website Blocker's*_🕴🏻
_*http://wa.me/+94757330620*_
_*http://wa.me/+94755571137*_
_*http://wa.me/+94706101011*_

WhatsApp Group Invite

13/04/2023

*Kky Society* 🌴
*Advertisement* 📢
_💯Verified®️👁️‍🗨️✔️_

_*بسمﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*_

🛍️ *𝕎𝕖𝕝𝕔𝕠𝕞𝕖 𝕥𝕠* 🫱🏻‍🫲🏻
✎ℍ𝕥☜
𝕆𝕟𝕝𝕚𝕟𝕖 𝕊𝕙𝕠𝕡𝕡𝕚𝕟𝕘 🛍

*Link for Dresses*
https://chat.whatsapp.com/Gn0xfRyyY5dINeDFhRWxmn

💁🏻‍♀️ _*This is a one roof for all kinds of items that you need Such as*_ ✌🏻
♦️shalwar materials
♦️wedding lehengas
♦️all kinds of shawls
♦️different variety sarees
♦️t-shirts
♦️tops
♦️beauty cosmetics
♦️kitchen equipment
♦️fancy items
*Link for fancy items*
https://chat.whatsapp.com/HLcCtQHVyITLU1FhzlteuI

📭 🛵 *The items are delivered on Post, courier and direct methods.* 📦🚛
Contact *0757894770*

_*Advertisement Partner's*_ 📢
*Kky Society* 🌴
*M.M.Saneer* ✍🏻
*Admin Head*👨🏻‍💻
_*Corporate Website Blocker's*_🕴🏻
_*http://wa.me/+94757330620*_
_*http://wa.me/+94755571137*_
_*http://wa.me/+94706101011*_
_*http://wa.me/+94740549121*_

Address

Washington
Kattankudi
98127

Opening Hours

Monday 06:00 - 23:59
Tuesday 06:00 - 23:59
Wednesday 06:00 - 23:59
Thursday 06:00 - 23:59
Friday 06:00 - 23:59
Saturday 06:00 - 23:59
Sunday 06:00 - 23:59

Telephone

+94757330620

Alerts

Be the first to know and let us send you an email when 𝑲𝒌𝒚 𝑺𝒐𝒄𝒊𝒆𝒕𝒚 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝑲𝒌𝒚 𝑺𝒐𝒄𝒊𝒆𝒕𝒚:

Share