21/07/2025
2025ல் இப்பாடலுக்கு 63வயது என்ன அருமையான இசையமைப்பு, கவி வரிகள் சூப்பரோ சூப்பர் உங்கள் கருத்தை சொல்லுங்கள்....
பாடல்: பூஜைக்கு வந்த மலரே வா...
படம்: பாதகாணிக்கை (14.07.1962)
இசை: விஸ்வநாதன்-ராமூர்த்தி,
பாடியவர்கள்: PB.ஸ்ரீனிவாஸ், S.ஜானகி
வரிகள்: கண்ணதாஸன், இயக்கம்: கே.சங்கர்