𝑲𝒌𝒚 𝑺𝒐𝒄𝒊𝒆𝒕𝒚 𝑴𝒆𝒅𝒊𝒂

𝑲𝒌𝒚 𝑺𝒐𝒄𝒊𝒆𝒕𝒚 𝑴𝒆𝒅𝒊𝒂 (ℂ𝕠𝕣𝕡𝕠𝕣𝕒𝕥𝕖 𝕄𝕖𝕕𝕚𝕒 ℂ𝕠𝕣𝕡𝕠𝕣𝕒𝕥𝕚𝕠𝕟)
Kky Society 🌴
Kky Advertisement 📰 🗞️
Corporate Media🕴🏻

*காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மூவர் ஊடக பரீட்சையில் உயர் சித்தி..!*(செய்தியாளர், எம்.எஸ்.எம். சஜீ)இலங்கை, தென் கிழக்கு பல...
03/09/2025

*காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மூவர் ஊடக பரீட்சையில் உயர் சித்தி..!*

(செய்தியாளர், எம்.எஸ்.எம். சஜீ)

இலங்கை, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா இறுதிப் பரீட்சையில் காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மூவர் உயர் சித்தி பெற்றுள்ளனர்.

காத்தான்குடி ஊடகவியலாளர்களான *எம்.டீ.எம். யூனுஸ், பீ.எம். பயாஸ் மற்றும் எம்.எஸ். சஜித் அஹமத்* ஆகியோரே இச் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துணிச்சலான உங்களுடைய ஊடகப் பணி எமது ஊருக்கு எப்போதும் தேவை....!

மனமார...🫰🏻✍🏻👇🏻

*Kky Society 🌴🕴🏻* _சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம் நன்றி பூக்களை தூவி கொள்கின்றோம்...💐_

*🌴Saneer....✍🏻*
┈┉┅━☞𝓚𝓴𝔂 𝓢𝓸𝓬𝓲𝓮𝓽𝔂☜━┅┉┈
*♡ ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*

_*Kky Society 🌴🕴🏻6️⃣〽️*_

https://chat.whatsapp.com/KLxoazr3Rs6KAJeCt3s60v?mode=ems_copy_t

வாரம் முழுவதும் வீட்டில் சமைத்து போர் அடித்து விட்டதா ? 😔அசல் வீட்டு சாப்பாடு போன்று நாங்கள் சமைத்து தருகின்றோம்.. 🥰ஒருந...
02/09/2025

வாரம் முழுவதும் வீட்டில் சமைத்து போர் அடித்து விட்டதா ? 😔

அசல் வீட்டு சாப்பாடு போன்று நாங்கள் சமைத்து தருகின்றோம்.. 🥰

ஒருநாள் சமையலுக்கு ஓய்வெடுங்கள் 🤗

வயிறார உண்டு‌ மகிழுங்கள் உங்கள் குடும்பத்தோடு 🥰

Kky Kandhoori Foods வழங்கும்

*புதன்‌கிழமை ஸ்பெஷல்*

🍛 *வெள்ளைச் சோறு*
🫕 *செட்டிநாடு‌ மீன் வறுவல்*
🍤 *இறால் பிரட்டல்*
🍆 *கத்தரிகாய் பால் கறி*
🥥 *கூனி‌ தேங்காய்ச் சம்பல்*

*1person* ( Parcel ) 500/-
*2 persons* (Bag) 1000/-
*3 persons* (Bag) 1500/-

செவ்வாய் இரவு 10 மணிக்கு முன் ஓடர் செய்து கொள்ளவும்..

ஓடர்களுக்கு
📞 *077 13 484 13*

மேலே உள்ள இலக்கத்திற்கு வாட்ச்ஆப் செய்தும் ஓடர்களை பதிவு செய்து கொள்ள முடியும்

( Near Boc Bank Beach Road )

💥 MBM Super Mart வழங்கும் உங்களுக்கான நம்பமுடியாத விலைக்கழிவுகள்! 🤩🥚 முட்டை 1pcs (ரூ.35) ➜ இப்போது வெறும் ரூ.25 மட்டுமே…...
02/09/2025

💥 MBM Super Mart வழங்கும் உங்களுக்கான நம்பமுடியாத விலைக்கழிவுகள்! 🤩

🥚 முட்டை 1pcs (ரூ.35) ➜ இப்போது வெறும் ரூ.25 மட்டுமே… 🤩

📅 செப்டம்பர் 02 முதல் கையிருப்பு உள்ள வரை

🤩 இந்த சிறப்பு விலையில் வாங்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

🥘 அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 🧴 வீட்டு உபயோக பொருட்கள், 🥤 குளிர்பானங்கள் மற்றும் இன்னும் பல!

🛍 சிறியதாக வாங்குங்கள் – பெரியதாக சேமியுங்கள்!
🚚 வீடு வரை டெலிவரி சேவையும் உங்களுக்காக!

Our WhatsApp Group
https://chat.whatsapp.com/CyJXxBKEDSfGFLorn14f4x?mode=ems_copy_c

📍 எங்கள் முகவரி: No.60, Beach Road, Kattankudy-04.
📞 தொடர்புக்கு: 0758103717
🏆 MBM Super Mart – 29 வருடகால வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற முதல்தர நாமம்!

16/08/2025

திங்கள் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு காத்தான்குடி வர்த்தகர்கள் ஆதரவில்லை!

தலைவர்-
காத்தான்குடி வர்த்தகர் சங்கம்

12/08/2025

ஏறாவூரில் இன்று 35 வது ஷூஹதாக்கள் தினம்... 12/08
EVR
Kky Society 🌴🕴🏻

*بسمﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*🌀 *_Environment_* 🌐 *_Kky 🌴Society_* _யின் இன்றைய சிந்தனை பகுதியில்....✍🏻🤔_🗓️ *~10-...
10/08/2025

*بسمﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ*

🌀 *_Environment_* 🌐
*_Kky 🌴Society_* _யின் இன்றைய சிந்தனை பகுதியில்....✍🏻🤔_

🗓️ *~10-08-2025~* 🕴🏻
✪ *(Sunday)* ✪
👨🏻‍💻 *☪︎ K̳̿͟͞k̳̿͟͞y̳̿͟͞ S̳̿͟͞o̳̿͟͞c̳̿͟͞i̳̿͟͞e̳̿͟͞t̳̿͟͞y̳̿͟͞ ☪︎*🌴

*"கடந்து வந்த பாதையை மறந்து விடாதே..!*

*"கடக்க போகும் பாதையை யாரிடமும் சொல்லி விடாதே..!*

"*வெற்றிக்கு உழைப்பு சாவி தான் ஆனால், அதன் பூட்டு புத்திசாலித்தனத்தில்தான் இருக்கிறது..!*

*"வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்க கூடாது..! ஆனால் ஏமாற்றியவனை ஜெயிக்காமல் விடக்கூடாது..!*

*"காலம் எவ்வளவு விசித்திரமானது என்றால் தொடங்கியதை முடித்து வைக்கும் முடிந்ததை தொடக்கி வைக்கும்..!*

*"மனிதர்கள் யாரையும் நம்பி எதிலும் இறங்கி விடாதீர்கள் தொடக்கத்தில் நான் இருக்கிறேன் என்பார்கள் முடிவில் நான் அப்பவே சொன்னேனே என்பார்கள்..!*

*"முருங்கை கிளைக்கு சத்து இல்லை ஆனால் முருங்கை இலைக்கு இரும்பு சத்து உள்ளது வடிவத்தில் இல்லை வாழ்க்கை உணர்ந்து கொள்ளுங்கள்..!*

*"கடன்ல புல்லட் வாங்கி ஓட்டுபவனுக்கு மரியாதை கொடுக்கும் நமது சமூகம், கடன் இல்லாமல் சைக்கிள்ல போறவனை ஏளனமாக பார்க்குகிறது..!*

*🌴Saneer....✍🏻*
┈┉┅━☞𝓚𝓴𝔂 𝓢𝓸𝓬𝓲𝓮𝓽𝔂☜━┅┉┈
*♡ ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*

_*Kky Society 🌴🕴🏻5️⃣*_

https://chat.whatsapp.com/LIgDxg7ggj4DZMQHGYY6Wa?mode=ac_t

02/08/2025

காத்தான்குடி அக்பர் பள்ளிவாயல் பிரதேசத்தில் வீடு ஒன்றினுள் மாடு
புகுந்து அட்டகாசம் இரண்டு மாணவர்கள்
வைத்தியசாலையில்
அனுமதி...🌴

02/08/2025

ஆகஸ்ட் 03, தேசிய ஷுஹதாக்கள் தினம்,
காத்தான்குடியில் நாளை துக்க தினமாக அனுஷ்டிப்பு..!

*பாலமுனையில் காணி ஒன்று அவசர விற்பனைக்கு உண்டு..!*Phone No :- +94 75 975 9187🏠 பாலமுனை பிரதான  வீதியில் இருந்து 500m உள்...
24/07/2025

*பாலமுனையில் காணி ஒன்று அவசர விற்பனைக்கு உண்டு..!*

Phone No :-
+94 75 975 9187

🏠 பாலமுனை பிரதான வீதியில் இருந்து 500m உள்ளே 68×50 அளவிலான காணி (12 perch) விற்பனைக்கு உள்ளது.

🏠நீளம் 50 அடி
🏠அகலம் 68 அடி

🏠 10 அடி ஓழுங்கை வாகனங்கள் செல்லக் கூடிய பாதை

🏠 பாலமுனை பிரதான வீதியின் மூலம் காணிக்கு நேரடியாக செல்லக் கூடிய பாதையும் உள்ளது.

🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான கடற்கரை சுற்றுச்சூழல்..

🏠அழகான வீடு அமைக்க பொருத்தமான இடம்.

🏠 40 வருட வரலாறு கொண்ட உறுதி காணி.

🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.

🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.

🏠 இந்த காணிக்கு 2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.

📍காணிக்கு அருகாமையில்

🕌 நடு ஓடை மீரா பள்ளிவாயல் உள்ளது.

🏫 பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம்.

🥅 சற்று தொலைவில் முகைதீன் விளையாட்டு மைதானம் உண்டு.

*காணியை நேரடியாக சென்று பார்வையிட👇*
https://maps.app.goo.gl/RsdRdU16saAcEEvH8

*விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் காணியை பார்வையிடவும் உடன் அழையுங்கள்*

Phone No :-
+94 75 975 9187

24/07/2025

எந்தவொரு பிள்ளையும் தரம் 13 வரை கல்வி கற்காமல் பாடசாலையிலிருந்து விலகக்கூடாது
🔥🌴

*காணி விற்பனைக்கு..!*1No.67 Telecom road kattankudy -2டெலிகொம் வீதியில் Night bazaar [food court] க்கு அருகாமையில் கடை க...
20/07/2025

*காணி விற்பனைக்கு..!*

1No.67 Telecom road kattankudy -2
டெலிகொம் வீதியில் Night bazaar [food court] க்கு அருகாமையில் கடை கட்டும் வளவு விற்பனைக்கு உள்ளது.

அகலம் 12 அடி
நீளம் 54 அடி

TP காணி

சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.

Phone no: 0755420427

*காத்தான்குடியில்  வீடு விற்பனைக்கு..!*Phone No :-0755591911🏠இல,16/9 167E,GS பிரிவு *காத்தான்குடி முதலாம் குறிச்சி* ஸாவி...
20/07/2025

*காத்தான்குடியில் வீடு விற்பனைக்கு..!*

Phone No :-
0755591911

🏠இல,16/9 167E,GS பிரிவு *காத்தான்குடி முதலாம் குறிச்சி* ஸாவியா பாடசாலை வீதியில் வீடு விற்பனைக்கு `(9,1/2 purch)`

🏡நீளம் 69 அடி
🏡அகலம் 39 அடி

🏠 இலகுரக வாகனங்கள், செல்லக்கூடிய அகலவழிப்பாதை

🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..

🏠 60 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
*(TP உறுதி காணி)*

🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.

🏠 இந்த வீட்டுக்கு 2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.

🏠 மின்சாரம்,குடிநீர், கிணறு மற்றும் வடிகான், வசதி அனைத்தும் உள்ளது..

🅿️ பார்க்கிங் வசதி உள்ளது....

🏡 4 பக்கமும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது...

*📍 காணிக்கு அருகாமையில்*

🏫 Zaviya Girls School
🕌 Ibrahimiya Madrasa
🕌 Meera Jummah masjith
🕌 Zaviya Masjith
🛣️ Main Road (300m)
🏥Dr.Hanees Dispensari
🏤Groceries
🏤 Public Market (Division,1)

*விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்*

Phone No :-
0755591911

Address

Kattankudy
Kattankudi
30100

Opening Hours

Monday 06:00 - 23:59
Tuesday 06:00 - 23:59
Wednesday 06:00 - 23:59
Thursday 06:00 - 23:59
Friday 06:00 - 23:59
Saturday 06:00 - 23:59
Sunday 06:00 - 23:59

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝑲𝒌𝒚 𝑺𝒐𝒄𝒊𝒆𝒕𝒚 𝑴𝒆𝒅𝒊𝒂 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share