CRT Express News - தமிழ்

CRT Express News - தமிழ் �� உடனுக்கு உடன் உண்மை செய்திகளை பெற? Paid Promotionl for YOUTUBE

நீதி என்பது கிடைக்..!!!???
08/07/2024

நீதி என்பது கிடைக்..!!!???

மோட்டார் சைக்கிள் மற்றும் கப் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி  இன்று06.07.2024 மணியலவில் 11.30.மணிய...
06/07/2024

மோட்டார் சைக்கிள் மற்றும் கப் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் பலி

இன்று06.07.2024 மணியலவில் 11.30.மணியலவில் பூனகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குடமுருட்டி பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட வீதி விபத்தில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

பரந்தன் பகுதியில் இருந்து பூனகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் கப்ரக வாகனததில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் தொடர்பாக பூனகரி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

27/03/2024
கிளிநொச்சியில் அகழ்வாரட்சியில் கிடைக்க பெற்றவை
27/03/2024

கிளிநொச்சியில் அகழ்வாரட்சியில் கிடைக்க பெற்றவை

புளியம்பொக்கணை நாகதம்பிரான் 🐍ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா Full Video 》 https://youtu.be/RRhiei4sIIs?si=ZYc_lC...
27/03/2024

புளியம்பொக்கணை நாகதம்பிரான் 🐍ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா
Full Video 》 https://youtu.be/RRhiei4sIIs?si=ZYc_lC9RvoEVJB8B

27.03.2024சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகி...
27/03/2024

27.03.2024
சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்..

யாழ். பல்கலை மாணவி திடீர் மரணம் - வெளியானது காரணம். ★★காய்ச்சல் காரணமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவி உயிர...
24/12/2023

யாழ். பல்கலை மாணவி திடீர் மரணம் - வெளியானது காரணம்.

★★காய்ச்சல் காரணமாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவி உயிரிழப்பு.★

டெங்கு நோயால் தெல்லிப்பளையை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .

#தெல்லிப்பழை

★வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்த  இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாவற்குளத்தில் இளம்பெண் ஒருவர்  வீழ்ந்ததை அவதானித்த அ...
22/12/2023

★வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாவற்குளத்தில் இளம்பெண் ஒருவர் வீழ்ந்ததை அவதானித்த அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை (21)இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் 18 இற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்ட இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். அவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.★

#வவுனியா #பாவற்குளம் Death

🚨⚠️  #அவசர  #அறிவிப்பு ************************14.12.2023 மாலை 6.00 மணிக்கு இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 31' 3'' காலநில...
14/12/2023

🚨⚠️ #அவசர #அறிவிப்பு
************************
14.12.2023 மாலை 6.00 மணிக்கு இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 31' 3''

காலநிலை அவதான நிலையத்தின் எதிர்வு கூறலுக்கு அமைவாகவும் தற்போது தொடரும் மழை நாளையும் தொடரும் என எதிர்பார்ப்பதாலும் குளத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்து வருவதால் இன்று பின்னிரவில் வான்கதவுகள் திறக்கப்படலாம் என நீர்ப்பாசனத்திணைக்களம் தகவல் தந்துள்ளார்கள்.

குளத்தின் கீழான வான்பாயும் பகுதிகளான பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஐயங்கோவிலடி, பெரியகுளம், வெலிக்கண்டல் கண்டாவளைப் பகுதி விவசாயிகள், குடியிருப்பாளர்கள், கால்நடை வளர்ப்போர் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.

அப்பகுதி கமக்காரர் அமைப்பினர் மக்களிற்கு உரிய தகவல் கிடைக்க ஆவன செய்ய வேண்டுவதோடு நீர்செல்லும் வழிகளில் தடைகள் இருப்பின் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். # kilinochchi #கிளிநொச்சி #இரணைமடு

மண்சரிவில் சிக்கி 2 யுவதிகள் உயிரிழந்திருந்தனர் #மண்ணில்  #புதையுண்டு மாண்டுபோன இரண்டு யுவதிகளுக்கும் ஆழ்ந்த  #அனுதாபங்க...
24/11/2023

மண்சரிவில் சிக்கி 2 யுவதிகள் உயிரிழந்திருந்தனர்

#மண்ணில் #புதையுண்டு மாண்டுபோன இரண்டு யுவதிகளுக்கும் ஆழ்ந்த #அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

நேற்று மாலை (22) மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 06வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் ஏற்ப்பட்ட மண்சரிவில் சிக்கி 2 யுவதிகள் உயிரிழந்திருந்தனர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

புதிய காத்தான்குடி-2, பரீட் நகரில் உள்ள 23 வயது ஜாவித் என்ற இளைஞர்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை சற்று முன்  ஜனாஸா வீட்டில்...
24/11/2023

புதிய காத்தான்குடி-2, பரீட் நகரில் உள்ள 23 வயது ஜாவித் என்ற இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை சற்று முன் ஜனாஸா வீட்டில் இருந்து மீட்பு..!

காரணம் என்ன என்று தெரியவில்லை மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ஆழ்ந்த இரங்கல்

#காத்தான்குடி ***de

23/11/2023

Follow the Crt Express News Tamil channel on WhatsApp:

Address

Kilinochchi
44000

Alerts

Be the first to know and let us send you an email when CRT Express News - தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share