Eesha - P

Eesha - P ஊடகம் என் உயிரிலும் மேலானது🙏🖤

09/12/2023

*BREAKING NEWS :- நாடு முழுவதும் திடீர் மின்தடை!*

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின் தடைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

மட்டக்களப்பு நன்னடத்தை இல்லத்தில் சிறுவனை அடித்துக் கொன்ற போதை அடிமை ஜென்சி
09/12/2023

மட்டக்களப்பு நன்னடத்தை இல்லத்தில் சிறுவனை அடித்துக் கொன்ற போதை அடிமை ஜென்சி

 #உண்மையிலேயே_வேதனை_அளிக்கிறது🥹🥹🥹இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக இந்த காணொளி பகிரப்பட்டு வருகிறது. கோப்பாய் பகுதியில் ந...
07/12/2023

#உண்மையிலேயே_வேதனை_அளிக்கிறது🥹🥹🥹

இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக இந்த காணொளி பகிரப்பட்டு வருகிறது. கோப்பாய் பகுதியில் நீண்ட நாட்களாக கோழி திருடியவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து காணொளி பதிவு செய்துள்ளனர். #வாழ்த்துக்கள்🫡

#அதே_இளைஞர்களிடம்_சில_கேள்விகளை_முன் #வைக்கிறேன்.
???????????????????????????????????????????????🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இதே இலங்கை நாட்டில் பல அரசியல்வாதிகள் பகல் கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கறார்கள் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கின்றீர்கள் ஏன்?

எங்கு பார்த்தாலும் இலஞ்சம் ஊழல் நடக்கிறது சில சமயம் நீங்கள் கூட சில காரியங்களை பெற இலஞ்சம் கொடுத்திருப்பீர்கள் அப்போ அது திருட்டு வேலை இல்லையா?

வீதிகளில் மக்களிடம் ஏதாவது காரணம் சொல்லி பணம் பிடுங்கும் பிச்சைக்கார வீதி போக்குவரத்து பொலிசார் இவர்களை ஏன் இப்படி தண்டித்து காணொளி பதிவிடவில்லை?

போலி தேசியம் மற்றும் அபிவிருத்தி மாவீரர் நாள் அனுஸ்டிப்பு என பல புரூடா கதைகளை விட்டு பணம் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை ஏன் தண்டிக்கவில்லை?

அரச தனியார் திணைக்களங்களில் பாலியல் இலஞ்சம் கேட்கும் காம கொடூரன்களை ஏன் கண்டுகொள்ளவில்லை?

சிறுமிகள் பாலியல் தொல்லை ,கொலை,கொள்ளை,இன அழிப்பு,பொலிசாரின் அடாவடிகள் காணி ஆக்கிரமிப்புகள் என பெரிய கொள்ளையர்கள் எல்லாம் இருக்கிறார்கள் இதை எல்லாம் விட்டுவிட்டு கோழி திருடியவரை பிடித்து காணொளி பதிவு செய்து இன்று அவரது குடும்பத்தையே அவமானபடுத்தி விட்டீர்கள்.

முடிந்தால் நான் கூறியவர்களை இளைஞர்களாகிய நீங்கள் நடு வீதியில் வைத்து கட்டி வைத்து வெளுத்து பாருங்கள் நான் உங்களை தலை வணங்குகிறேன்.

பளை ஈசா
✍️✍️✍️✍️

 #என்_வாழ்க்கை_பட்ட_மரமாக_உள்ளன ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அப்பட்டமரத்தில் சில இலைகளை துளிர விட கூடாதா கடவுளே..என் குமு...
06/12/2023

#என்_வாழ்க்கை_பட்ட_மரமாக_உள்ளன
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அப்பட்டமரத்தில் சில இலைகளை துளிர விட கூடாதா கடவுளே..

என் குமுரலுக்கு கடவுள் அனுப்பிய பதில்தான் எனது மகள்!

20/11/2023

தமிழ் இளைஞனை சிறையில் வைத்து தாக்கிய அத்தனை திருட்டு நாய்களுக்கும் தண்டனை கிடைக்கவேண்டும்.
உண்மையான திருடனுக்கு கழுவி விடுவாங்கள்.🥹🥹😡😡

19/11/2023

மாவீரர் நாள் வந்தாலே எல்லா தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் பணப்பை நிரம்பி விடும் போராடியவர்களும் ,மாவீரர்களின் குடும்பங்களும் வீதியில்….

19/11/2023

மாவீரர் குடும்பங்கள கெளரவக்கிறம் என்ற பெயரில செலவு செய்ற காச அந்த குடும்பங்களுக்கு கொடுத்தால் நிம்மதியா வாழுவார்கள்!

19/11/2023
 #வாழ்த்துக்கள்_தங்கா👌👌👌👌 அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி 2023  இன்று நடைபெற்ற தேசிய நிலை  போட்டியில் பளை மத்திய கல்லூ...
18/11/2023

#வாழ்த்துக்கள்_தங்கா👌👌👌👌

அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டி 2023 இன்று நடைபெற்ற தேசிய நிலை போட்டியில் பளை மத்திய கல்லூரி மாணவி செல்வி நித்தியானந்தராசா நிதர்சனா முதலாம் இடம் பெற்றுக் கொண்டுள்ளார். அவருக்கும் பயிற்றுவித்த ஆசிரியருக்கும் எமது பாராட்டுக்கள்.

 #கிளிநொச்சியில்_இன்று_பலத்த_மழை
11/11/2023

#கிளிநொச்சியில்_இன்று_பலத்த_மழை

09/11/2023

எனது தந்தையின் இறப்பு செய்தி கேட்டு தொலைபேசியூடாகவும்,நேரடியாகவும்,முகநூல் வழியாகவும் ஆறுதல் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் குடும்பத்தார் சார்பில் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eesha - P posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share