Mazhai Fm

Mazhai Fm இது உலகத்தமிழர்கள் இசை மழை

17/08/2025

🔴சற்றுமுன் வவுனியா - ஓமந்தையில் 14 பேர் பயணித்த மகேந்திரா கப்ரக வாகனம் - லொரி ஒன்றுடன் மோதி விபத்து.. 6பேருக்கு மேல் உயிரிழந்ததாக தகவல்.!விபத்தில் படுகாயமடைந்த ஏனையோர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் விசுவமடு மயில்வாகனபுரத்தை சேர்ந்தவர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள் திரு சம்மந்தன் ஐயா
30/06/2024

ஆழ்ந்த அனுதாபங்கள் திரு சம்மந்தன் ஐயா

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண...
10/04/2024

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இந்நிலையில் வரவிருக்கும் சித்திரை புத்தாண்டை, இம்மாதம் 14 ஆம் திகதி றீ(ச்)ஷா பண்ணையில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல...
29/03/2024

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.

வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார்.

Hello யாழ்ப்பாணம் மக்களே...!!! Saregamapa Senior 4 Audition வந்தாச்சு...!!!🥳Saregamapa Senior 4 Audition.Audition on 28t...
28/03/2024

Hello யாழ்ப்பாணம் மக்களே...!!! Saregamapa Senior 4 Audition வந்தாச்சு...!!!🥳
Saregamapa Senior 4 Audition.

Audition on 28th March, Thursday | 10 am Onwards.

Hello இலங்கை தமிழ் மக்களே...!!! Saregamapa Senior 4 Audition வந்தாச்சு...!!!🥳Saregamapa Senior 4 Audition.
26/03/2024

Hello இலங்கை தமிழ் மக்களே...!!! Saregamapa Senior 4 Audition வந்தாச்சு...!!!🥳
Saregamapa Senior 4 Audition.

28/02/2024
18/02/2024

இவரை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது

15/02/2024
உங்கள் கருத்து என்ன ?
02/02/2024

உங்கள் கருத்து என்ன ?

இதை‌ பயன்படுத்திய அனுபவம் உண்டா..
28/01/2024

இதை‌ பயன்படுத்திய அனுபவம் உண்டா..

Address

Kilinochchi

Alerts

Be the first to know and let us send you an email when Mazhai Fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mazhai Fm:

Share

Category