31/08/2026
LEAD THE WORLD – 10-DAYS ONLINE CERTIFICATE COURSE
A/L முடித்த மாணவர்களுக்கானது
A/L முடித்துவிட்டீர்களா?
உங்கள் அடுத்த கட்டப் பயணத்தைத் திட்டமிடுவதற்கான சரியான வழிகாட்டுதலைப் பெறுங்கள்!
🏠 வீட்டிலிருந்தபடியே உங்கள் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கான அருமையான வாய்ப்பு.
📚 இந்த 10 நாள் பாடநெறியில்...
🔹 A/L-க்குப் பிறகும் கற்போம்
Mr. Muhaz Faizer
Career Guidance Counselor, MBA Reading (KDU), BA (SEUSL), PGD in Counselling & Psychosocial Support (UOC), NDCG (SLF), CHR (UOP), DHRM (UOC), NLPP (India)
🔹 கஷ்டங்களிலிருந்து வெற்றியை நோக்கி
Dr. Hussain Farook (PhD)
Director – Hairath Academy for Research & Education Development
Lecturer – Naleemiah Institute for Islamic Studies
🔹 நான் யார்?
Ash-Sheikh S.A. Jasaaur Rahman (Naleemi)
BAA (R), Diploma in IT, Diploma in English
🔹 நேர முகாமைத்துவம்
Mr. Ashraq Ismail
MHRM (UOC), BA (SEUSL), Dip. in Coun. (NISD)
Guide & Counselor – Education Department
🔹 நபிகளாரின் ஓர் நாள் வாழ்வு
Ash-Sheikh Inaz Ilyaz
M.A. (HBKU), Qatar – Islamic Studies Educator
Lecturer – Fathih Institute for Higher Education
🔹 திறன்களை சந்தர்ப்பங்களாக மாற்றுவது எவ்வாறு?
Ts. Moh'd Rimsan
Professional Technologist – Malaysia Board of Technologists
MSc in IT (MY), BEng (UK), HNDIT (SLIATE), NDICT (VTA)
🔹 உங்கள் எல்லைகளை அறிந்துகொள்ளுங்கள்
Mr. Husni Jabir
Physics Educator | Trainer
🔹 தொழில் வழிகாட்டல்: அனுபவப் பகிர்வு
Dr. A.H.R.M. Rifkhan (DBA)
Director – Accounting & Tax
🔹 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்*
Dr. M.A. Murushalin
Ayurveda Community Medical Officer
Ayurveda Department, Western Province
🔹 இலக்கை வடிவமைத்தல்
Mr. Manoos Aboobakkar (B.A.)
Trainer, Coach & Counselor
District Counselling Coordinator
Divisional Secretariat, Ampara
📅 Course Start: 11–20 September 2026
⏳ Duration: 10 Days
⏰ Time: 8:30 PM – 9:30 PM
💻 Mode: Online
🔆 Medium: Tamil
🗓️ Registration Deadline: 09 September 2026
⚠️ Limited Seats Available!
📲 More Details: 071 144 2448
🔗 Register Now:
https://isd.lk/courses/lead-the-world-online-program
📢 Interested participants may join the WhatsApp group:
https://chat.whatsapp.com/DMgvTqYLTfeAoMuhw9I8ho
⚙️ INSTITUTE FOR SKILLS DEVELOPMENT