24/06/2025
குருநாகல் நகரில் பொதுமக்களுக்கான தப்ஸீர் வகுப்பு ஆரம்பம்.
அல்குரானின் ஒவ்வொரு வசனங்களையும் கற்று வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற ஒரு அரிய வாய்ப்பு.
மல்லவபிடிய மற்றும், அதனை அண்டிய அனைத்து ஊர்களிலும் வாழக்கூடிய இஸ்லாமிய சொந்தங்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் தப்ஸீர் வகுப்பு
ஒவ்வொரு திங்கள் தோரும் இஷாத் தொழுகையை தொடர்ந்து மல்லவபிடிய ஹஸனாத் பள்ளிவாசலில்...
பிரபல மார்க்க அறிஞர் சாஹிர் அலீம் ஹாஷிமி தப்ஸீர் வகுப்பின் வளவளராக...
இந்த மாபெரும் தூர நோக்க்கு சிந்தனையின் தப்ஸீர் வகுப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து மல்லவபிடிய ஹஸனாத் பள்ளிவாசலில் ,,, அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகசபை,மல்லவபிடிய