News One Paragahadeniya

News One Paragahadeniya breaking news
Janaza news
Sports news
weather news

first and fast news service fr paragahadeniya pe

 Vacancy for Chicken Meat ShopMawathagama
22/09/2025


Vacancy for Chicken Meat Shop
Mawathagama

  News One Paragahadeniya #038
17/09/2025




News One Paragahadeniya
#038

  *அல்ஹம்துலில்லாஹ்*, பரகஹதெனிய வின் இளம் வீரர் ஹுமைத் ஹாரூன்... இலங்கை 17 வயதின் கீழ் தேசிய அணியில் இடம் பிடித்து SAFF ...
14/09/2025


*அல்ஹம்துலில்லாஹ்*, பரகஹதெனிய வின் இளம் வீரர் ஹுமைத் ஹாரூன்... இலங்கை 17 வயதின் கீழ் தேசிய அணியில் இடம் பிடித்து SAFF U17 சாம்பியன்ஷிப்
போட்டியில் நாளை விளையாட உள்ளார் என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்... அவர் U17 63rd Edition Subroto Cup - India 2024 வில் நடை பெற்ற உதை பந்தாட்ட பேட்டிகளிலும் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிக்காட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது...

அகில இலங்கை ரீதியாக நடை பெற்ற தெரிவு போட்டிகளில் அவர் எல்லாருடைய துஆ பிரார்த்தனைகளுடனும் அவரின் திறமையுடனும் விடா முயற்சிவுடனும் திறமையை வெளிக்காட்டி..

35 பெயர் கொண்ட முகாம்களுக்கு தெரிவு செய்யப்பட்டு 2 மாத காலம் நடந்த பயிற்சி முகாமில் அவரது திறமையை வெளிக்காட்டி 23 பெயர் கொண்ட இலங்கை U17 அணியில் இடம் பிடித்துள்ளார் அல்ஹம்துல்லாஹ்.

அவர் *Paragahdeniya National School* இன் பழைய மாணவரும் தற்பொழுது கல்வி பயிலும் *St.Peter's College Colombo* மாணவரும் ஆவார்... அவருக்கு வழி காட்டிய அனைத்து நல் உள்ளங்கள், குடும்ப உறுப்பினர்கள், பயிற்று விப்பாளர்கள் மற்றும் கழகங்கள் *Soccer Club*, *Eleven Starts*, *Paragahdeniya National School Team* மற்றும் *St Peterite Soccer* நன்றிகளையும் தெரிவித்து கொள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்கிறேன்... அவரின் திறமை மூலம் குடும்பத்துக்கும், ஊருக்கும், பாடசாலைக்கும் நாட்டிற்கும் பெருமையை பெற்றுத்தர ஏக இறைவனை வேண்டுகிறேன். 🤲🏼🤲🏼🤲🏼 அவர் இன்னும் உயரம் தொட வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்♥️♥️♥️
✍️ Mujahid Ibnu Musthaj

News One Paragahadeniya

   News One Paragahadeniya #037
11/09/2025




News One Paragahadeniya
#037

Havy rain in kandy Today
09/09/2025

Havy rain in kandy Today

  News One Paragahadeniya #36
08/09/2025




News One Paragahadeniya
#36

 நேற்றைய தினம் வெளியிடப்பட்ட Z புள்ளிகளின் அடிப்படையில் எமது பறகஹதெனிய தேசிய பாடசாலை 20  மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு ...
26/08/2025



நேற்றைய தினம் வெளியிடப்பட்ட Z புள்ளிகளின் அடிப்படையில் எமது பறகஹதெனிய தேசிய பாடசாலை 20 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🤝

Details - Dp Rifas Sir
News One Paragahadeniya

  https://chat.whatsapp.com/CW6qrrJU7O725MUAkupQGRஉடனுக்குடன் பறகஹதெனியாவுடன் சம்மந்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள  எமத...
13/08/2025


https://chat.whatsapp.com/CW6qrrJU7O725MUAkupQGR

உடனுக்குடன் பறகஹதெனியாவுடன் சம்மந்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள எமது வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

News One Paragahadeniya

https://chat.whatsapp.com/CW6qrrJU7O725MUAkupQGRஉடனுக்குடன் பறகஹதெனியாவுடன் சம்மந்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள  எமது ...
11/08/2025

https://chat.whatsapp.com/CW6qrrJU7O725MUAkupQGR

உடனுக்குடன் பறகஹதெனியாவுடன் சம்மந்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள எமது வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

*News One Paragahadeniya*

உங்கள் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நீங்கள் தயாரா?நாங்கள் இப்போது 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர்களின் அனும...
02/08/2025

உங்கள் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நீங்கள் தயாரா?

நாங்கள் இப்போது 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர்களின் அனுமதிகளை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை அஸ்-ஸம்ஸ் பாலர் பாடசாலை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது.

பறகஹதெனியவில் உள்ள சிறந்த பாலர் பாடசாலையில் உங்கள் பிள்ளைக்கு வலுவான அடித்தளத்தை பரிசாக கொடுங்கள்!

🏫ஏன் நீங்கள் அஸ்-ஸம்ஸ் முன்பள்ளியை தெரிவு செய்ய வேண்டும்?

🖇 அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்.

🖇மூன்று மொழிகள் உட்பட அரபு எழுத்துக்கள் அறிமுகம்.

🖇 பாதுகாப்பான கற்றல் சூழல்.

🖇நவீன வசதிகளுடன் ஆக்கபூர்வமான விளையாட்டுக்கள்.

🖇ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்துதல்.

🖇விளையாட்டுக்களுடன் கூடிய படிப்பு.

"நாட்டிற்கு ஒரு நல்ல பிரஜையினை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும்."

2026 ஆம் ஆண்டிற்கான உங்கள் பிள்ளையின் இடத்தை இன்றே தெரிவு செய்யுங்கள்.

வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மாத்திரமே உள்ளன.

மேலதிக தொடர்புகளுக்கு:
📞 தொலைபேசி: 0778860433

👆🏻உங்கள் குழந்தையின் பெயர், முகவரி, பிறந்த திகதி போன்றவற்றை மேலே உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

📍 இடம்: இல.369 கண்டி வீதி, பறகஹதெனிய.

உங்கள் குழந்தைக்கு வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை வழங்குவதற்காக இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

ESP MOTORS MAWATHAGAMA
02/08/2025

ESP MOTORS MAWATHAGAMA

Address

Kurunegala
60071

Alerts

Be the first to know and let us send you an email when News One Paragahadeniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News One Paragahadeniya:

Share